கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா

இந்த புதிய ஸ்கார்பியோ N எடிஷன் ஒன் காரில் புதிய கேபின் தீம் உள்ளிட்ட சில வெளிப்புற மற்றும் உட்புற காஸ்மெடிக் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அப்டேட்டட் MPV மாடலில் பெரிய அளவிலான டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், ஃபிளெக்ஸ்-ஃப்யூல் பவர்டிரெய்ன் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் கவர்ச்சிகரமான சிறிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஒரு ஹூண்டாய் காரில் வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அத்தனையும் இந்த கிராஸ்ஓவர் SUV-யில் அப்படியே இருக்கிறது. ஆனால் விலை சற்றே கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த பட்டியலில் உள்ள இரண்டு மாடல்கள் அச்சு அசலாக ஒரே அளவிலான மதிப்பீடுகளையும் புள்ளிகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

கூடுதல் ஷார்ப்பான லுக், அட்டகாசமான ஸ்போர்ட்டி ஸ்டைலிங் மற்றும் புதிய கியர்பாக்ஸ் அப்கிரேடுடன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் வரவிருக்கிறது.

ஜப்பானிய நம்பகத்தன்மை ஓட்டுவதற்கு உற்சாகம் தரும் செக் காருக்கு எதிராக நிற்கிறது. இவ்விரண்டில் நீங்கள் எதை வாங்க வேண்டும் என்பதைக் கண்டறியுங்கள்.

இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், MPV பிரிவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவுக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து அதிக தேவையில் இருந்து வருகிறது.

இந்த இரண்டு மாடல்களின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த இலவச CNG கிட்டை அந்நிறுவனம் வழங்குகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி எலக்ட்ரிக் காராக மாறி, நன்கு அறியப்பட்ட ஒரு பெயரை புதிய சகாப்தத்திற்குள் கொண்டு செல்கிறது.

வின்ஃபாஸ்ட் VF MPV 7 என்பது எளிமையான எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைனைக் கொண்ட ஒரு 7-சீட்டர் எம்பிவி மாடலாகும்

பேயான் மாடல் கூடுதல் நவீன தொழில்நுட்பங்களையும் அதிக பவரையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் விக்டோரிஸ் பல்வேறு எரிபொருள் ஆப்ஷன்களுடன் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்று அசத்துகிறது!

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 இவி கார்களில் 3 கார்கள் ஒரே பிராண்டைச் சேர்ந்தவை. ஒன்று சொகுசான பயண அனுபவத்திற்குப் பெயர் பெற்றது. மற்றொன்று உங்கள் வீட்டிற்கு இரண்டாவது காராக மட்டுமே வாங்கக்கூடிய ஒன

பேயான் மாடல் செல்டோஸை விட கணிசமான அளவு குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேநேரம் செல்டோஸ் கூடுதல் வசதிகளையும் அதிக பவரையும் வாரி வழங்குகிறது.

வரவிருக்கும் EV ஹூண்டாயின் இந்தியா வரிசையில் மிகவும் மலிவான எலக்ட்ரிக் காராக நிலைநிறுத்தப்படும் மற்றும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO EV போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

JSW நிறுவனம் டிசம்பர் 03 அன்று வாகனத் துறையில் நுழைய உள்ளது
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்
டொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.95 - 27.10 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்சி எலக்ட்ரிக்Rs.78.50 லட்சம்*- புதிய வேரியன்ட்
ரேன்ஞ் ரோவர்Rs.2.40 - 4.90 சிஆர்*
மாசிராட்டி grecaleRs.1.14 - 2 சிஆர்*- புதிய வேரியன்ட்
ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்Rs.1.43 - 2.35 சிஆர்*
சமீபத்திய கார்கள்
ஹூண்டாய் bayonRs.10 - 18.15 லட்சம்*
டாடா சீர்ராRs.11.49 - 21.59 லட்சம்*
மஹிந்திரா தார் OGRs.10.32 - 18.99 லட்சம்*
டாடா பன்ச்Rs.5.75 - 10.77 லட்சம்*
மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ்Rs.6.90 - 12.03 லட்சம்*