கார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் ஆட்டோ செய்தி இந்தியா
Hyundai Exter பேஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி ஆப்ஷன்: 8 லட்சத்திற்கும் குறைவான சிஎன்ஜி மைக்ரோ-எஸ்யூவியா ?இஎக்ஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி சேர்க்கப்பட்டுள்ளதால் ஹூண்டாய் எக்ஸ்டரில் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ.1.13 லட்சம் விலை குறைவாக கிடைக்கும்.

மாருதி ஜிம்னி, கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகியவற்றில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான தள்ளுபடி கிடைக்கும்.

2025 மார்ச் மாதம் இந்தியாவில் 18,059 யூனிட்கள் விற்பனையாகி கிரெட்டா அதிகம் விற்பனையாகும் கார்களில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என ஹூண்டாய் இந்தியா அறிவித்துள்ளது. கிரெட்டா எலக்ட்ரிக் உடன், 2024-

புதிய ஹோண்டா அமேஸ் கார்ப்பரேட் பலன்களை மட்டுமே பெறுகிறது. இது தவிர ஹோண்டா -வின் மற்ற அனைத்து கார்களும் கிட்டத்தட்ட அனைத்து வேரியன்ட்களிலும் தள்ளுபடியைப் பெறுகின்றன.

இதற்கு முன்பு போலவே எர்டிகா, புதிய டிசையர் மற்றும் சிஎன்ஜி-பவர்டு வேரியன்ட்களுக்கான தள்ளுபடி சில மாடல்களில் கிடைக்காது.

ரெனால்ட்டின் 3 மாடல்களின் லோயர்-ஸ்பெக் டிர ிம்களுக்கு பணத் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் கிடைக்காது.

அரீனா மற்றும் நெக்ஸா ஆகிய இரண்டு கார்களும் விலை உயரவுள்ளன. கிராண்ட் விட்டாரா -வின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் டாஷ்போர்டு காப்புரிமை வடிவமைப்பு படங்களில் மூன்றாவது ஸ்கிரீன் இல்லை. ஆனால் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் காரில

ஆல் எல்இடி லைட்ஸ், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில் படம் பிடிக்கப்பட்ட மாடல் ஃபுல்லி லோடட் அக்கம்பிளிஸ்டு வேரியன்ட் போல் தெரிகிறது.

2025 டிகுவான் ஆர்-லைன் வரும் ஏப்ரல் 14 -ம் தேதி அ ன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முதல் ஆர்-லைன் மாடலாக இருக்கும்.

மேலும் இந்த அறிவிப்புடன் முந்தைய நிதியாண்டை விட 2024-25 நிதியாண்டில் 17 - சதவிகிதத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்ட ீஜ் என நான்கு வேரியன்ட்களில் கைலாக் கிடைக்கிறது. இதன் விலை ரூ.7.89 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.

கியா சிரோஸ் ஆனது பிப்ரவரி 1, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.