• English
    • லாகின் / ரிஜிஸ்டர்
    • டாடா பன்ச் இவி முன்புறம் left side image
    • டாடா பன்ச் இவி முன்புறம் காண்க image
    1/2
    • Tata Punch EV
      + 7நிறங்கள்
    • Tata Punch EV
      + 144படங்கள்
    • Tata Punch EV
    • Tata Punch EV
      வீடியோஸ்

    டாடா பன்ச் இவி

    4.4131 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs. 9.99 - 14.44 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி
    காண்க நவம்பர் offer
    hurry அப் க்கு lock festive offers!

    டாடா பன்ச் இவி இன் முக்கிய அம்சங்கள்

    ரேஞ்ச்315 - 421 km
    பவர்80.46 - 120.69 பிஹச்பி
    பேட்டரி திறன்25 - 35 kwh
    கட்டணம் வசூலிக்கும் நேரம் டிஸி50 kW சார்ஜர்டன் 56 நிமிடங்கள் (10-80%)
    கட்டணம் வசூலிக்கும் நேரம் ஏசி3.3 kW சார்ஜர்டன் 3.6 மணி (10-100%)
    பூட் ஸ்பேஸ்366 லிட்டர்ஸ்
    • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • ஏர் ஃபியூரிபையர்
    • பார்க்கிங் சென்ஸர்கள்
    • advanced internet பிட்டுறேஸ்
    • பின்பக்க கேமரா
    • கீலெஸ் என்ட்ரி
    • பவர் விண்டோஸ்
    • க்ரூஸ் கன்ட்ரோல்
    • சன்ரூப்
    • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
    • voice commands
    • வயர்லெஸ் சார்ஜ்ர்
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
    space Image
    பன்ச் இவி ஸ்மார்ட்(பேஸ் மாடல்)25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு9.99 லட்சம்*
    பன்ச் இவி ஸ்மார்ட் பிளஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு11.14 லட்சம்*
    பன்ச் இவி அட்வென்ச்சர்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு11.84 லட்சம்*
    பன்ச் இவி அட்வென்ச்சர் எஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு12.14 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு12.64 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு எஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு12.84 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு12.84 லட்சம்*
    பன்ச் இவி அட்வென்ச்சர் lr35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு12.84 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ் எஸ்25 kwh, 315 km, 80.46 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.14 லட்சம்*
    பன்ச் இவி அட்வென்ச்சர் எஸ் எல்ஆர்35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.14 லட்சம்*
    மேல் விற்பனை
    பன்ச் இவி அட்வென்ச்சர் எல்ஆர் ஏசி எஃப்சி35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு
    13.34 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு எல்ஆர்35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.44 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு எஸ் எல்ஆர்35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.64 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ் எல்ஆர்35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.64 லட்சம்*
    பன்ச் இவி அட்வென்ச்சர் எஸ் எல்ஆர் ஏசி எஃப்சி35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.64 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ் எஸ் எல்ஆர்35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.94 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு எல்ஆர் ஏசி எஃப்சி35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு13.94 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு எஸ் எல்ஆர் ஏசி எஃப்சி35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு14.14 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ் எல்ஆர் ஏசி எஃப்சி35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு14.14 லட்சம்*
    பன்ச் இவி எம்பவர்டு பிளஸ் எஸ் எல்ஆர் ஏசி எஃப்சி(டாப் மாடல்)35 kwh, 421 km, 120.69 பிஹச்பி1 மாத காத்திருப்பு14.44 லட்சம்*
    வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

    டாடா பன்ச் இவி விமர்சனம்

    மேற்பார்வை

    Overview

    டாடா பன்ச் EV 12-16 லட்சம் விலை கொண்ட ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். சிட்ரோன் eC3 காரை தவிர, பன்ச் EV -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. இருப்பினும், நீங்கள் கொஞ்சம் குறைவாகச் செலவழிக்க விரும்பினால் டாடா டியாகோ/டிகோர் EV அல்லது எம்ஜி காமெட் ஆகியவற்றை பார்க்கலாம். அல்லது சற்று பெரிய வாகனத்தை விரும்பினால் டாடா நெக்ஸான் EV/மஹிந்திரா XUV400 போன்ற கார்களையும் பார்க்கலாம்.

    மேலும் படிக்க

    வெளி அமைப்பு

    Tata Punch EV Front

    இப்போதெல்லாம் டாடா வாகனங்களை சாலையில் எளிதாக கண்டறிய முடிகின்றது, காரணம் டாடா கார்களுக்கு உள்ள தனித்துவமான தோற்றம். பன்ச் EV ஆனது சிறிய எஸ்யூவி -யில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, பெரும்பாலான மாற்றங்கள் முன்பக்கத்திலேயே உள்ளன. 2025 ஆம் ஆண்டின் மத்தியில் பன்ச் பெட்ரோலுக்கான ஃபேஸ்லிஃப்ட் திட்டமிடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டால், இந்த அப்டேட்டட் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பன்ச் EV -க்கென பிரத்தியேகமாக இருக்கும். பன்ச் EV ஒரு சரியான மினி எஸ்யூவி போல் இருப்பது எங்களுக்கு பிடித்துள்ளது. உயர்த்தப்பட்ட பானட், கூடுதல் உயரம் மற்றும் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை பன்ச் -க்கு நம்பிக்கையான தோற்றத்தை அளிக்கின்றன.

    பானெட் அகலம் முழுவதும் உள்ள டேடைம் லைட்ஸ், LED ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் மற்றும் வழக்கமான கிரில் இல்லாததது போன்றவற்றை பார்க்கும் போது இது நெக்ஸான் EV -க்கு நெருக்கமாக உள்ளது . நெக்ஸான் EV -யை போலவே, பன்ச் EV -யானது தொடர்ச்சியான டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் வெல்கம்/குட்பை அனிமேஷனையும் பெற்றுள்ளது. Tata Punch EV Rear

    டாடா சார்ஜிங் ஃபிளாப்பை முன்பக்கத்தில் கொடுத்துள்ளது. நீங்கள் ரிலீஸ் பட்டனை அழுத்தும் போது அது ஒரு மென்மையாக திறக்கின்றது. டாடா மோட்டார்ஸ் பன்ச் EV உடன் அறிமுகம் செய்யும் புதிய லோகோ -வும் உள்ளது. இந்த லோகோ இரு பரிமாணத்தில் உள்ளது மற்றும் பிளாக் மற்றும் வொயிட் நிறத்தில் இருக்கின்றது. இனி வரும் டாடா EV களிலும் இதைப் பார்க்கலாம்.

    பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் இருந்து பார்த்தால், வடிவமைப்பில் தெரியும் மாற்றங்கள் மிகக் குறைவு. நீங்கள் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் பின்புற பம்பரில் சில கிரே கிளாடிங் ஆகியவை உள்ளன. செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் பின்புறத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இது பழையதாகவோ அல்லது புதிய வடிவத்துடன் ஒன்றிபோகாத வகையிலோ இல்லை.

    பன்ச் EV ஆனது ஸ்மார்ட், அட்வென்ச்சர் மற்றும் எம்பவர்டு ஆகிய வேரியன்ட்களை பெறுகிறது- இவை அனைத்தும் அவற்றுக்கென தனித்தனியாக உள்ள இன்ட்டீரியர் மற்றும் எக்ஸ்ட்டீரியர் நிறத்தில் வருகின்றன.

    மேலும் படிக்க

    உள்ளமைப்பு

    Tata Punch EV Interior

    உட்புறத்திலும் கூட, டாடா மீண்டும் நெக்ஸானிலிருந்து நிறைய விஷயங்களை கடன் வாங்கியுள்ளது. உட்புற அனுபவம் மூன்று முக்கிய வடிவமைப்பு மாற்றங்களுடன் மாற்றப்பட்டுள்ளது - இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய புதிய டூயல்-ஸ்போக் ஸ்டீயரிங், டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் புதிய வடிவிலான ஃப்ளோர் கன்சோல். டாப்-ஸ்பெக் எம்பவர்டு+ வேரியண்டில், டாஷ்போர்டு மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கான வொயிட்-கிரே தீம் கம்பீரமாகத் தெரிகிறது.

    இந்த விலை -க்கு தரம் நன்றாகவே உள்ளது. டாடா கடினமான (ஆனால் நல்ல தரமான) பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியது மற்றும் டேஷ்போர்டில் வித்தியாசமான அமைப்புகளைக் கொடுத்துள்ளது, இது தொடுவதற்கு நன்றாக இருக்கிறது. ஃபிட் மற்றும் ஃபினிஷ் கூட கேபினுக்குள் சீரானதாக இருக்கும்.

    பெட்ரோலில் இயங்கும் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது காரின் தளம் உயரமாக உள்ளது. ஆனால் நீங்கள் அவற்றில் மாறி மாறி உட்காரும் வரை வித்தியாசத்தைச் சொல்வது கடினமாக இருக்கும்.. அனுபவம் மற்றும் நடைமுறை தன்மையில் கிட்டத்தட்ட எந்த குறைகளும் இல்லாமல் உட்புறத்தை டாடா நன்றாக நிர்வகித்துள்ளது.

     Tata Punch EV Interior

    முன்பக்கத்தில், இருக்கைகள் அகலமானவை மற்றும் தடிமனான பக்க அணைப்பை கொண்டுள்ளன. நீங்கள் XL அளவுள்ள நபராக இருந்தாலும், இருக்கைகள் உங்களை நல்ல இடத்தில் வைத்திருக்கும். மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. டிரைவரின் இருக்கையை உயரத்திற்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளலாம், அதேசமயம் ஸ்டீயரிங் டில்ட் அட்ஜஸ்ட்மெண்ட்டை பெறுகிறது. நீங்கள் புதிய ஓட்டுநராக இருந்தால், உயரமான இருக்கை நிலையை உங்களுக்கு வசதியாக இருக்கும். நீங்கள் பானட்டின் விளிம்பை மிக எளிதாகக் பார்க்க முடியும், மேலும் திரும்பும் போது/பார்க்கிங் செய்யும் போது ஜன்னல்களுக்கு வெளியே பார்வை தடையின்றி கிடைக்கும்.

    அனுபவம் கொஞ்சம் சமரசமாகத் தோன்றுவது பின்புறத்தில் தான். இடம் கொஞ்சம் குறைவாக உள்ளது, மேலும் 6 அடிக்கு அருகில் உள்ள எவரும் தங்கள் முழங்கால்களை சற்று முன் இருக்கைக்கு நெருக்கமாக இருப்பதாக உணருவார்கள். சில கூடுதல் மில்லிமீட்டர் ஹெட்ரூமை கொடுக்க, டாடா ஹெட்லைனரை வெளியே எடுத்துள்ளது. அகலத்தைப் பொறுத்தவரை, இரண்டு பேர் வசதியாக இருக்க போதுமானது. மூன்றாவதாக ஒருவரை நெருக்கடியில் அமர வைக்க பரிந்துரைக்க மாட்டோம்.

    மேலும் படிக்க

    பாதுகாப்பு

    Tata Punch EV Safety

    பேஸ் வேரியன்ட்டில், 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன. லாங் ரேஞ்ச் பதிப்புகள் கூடுதலாக பின்புற டிஸ்க் பிரேக்குகளை பெறுகின்றன.

    இந்த கார்  இன்னும் கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை. இருப்பினும், விரைவில் பாரத் என்சிஏபி மதிப்பீட்டைப் பெறும் என்று டாடா உறுதிப்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க

    பூட் ஸ்பேஸ்

    Tata Punch EV Boot Space

    பன்ச் EV -யின் பூட் ஸ்பேஸ் 366 லிட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெட்ரோல் பதிப்பைப் போன்றது. இங்கு 4 கேபின் அளவிலான டிராலி பைகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். பூட்டில் அகலம் பெரிதாக இல்லாததால், பெரிய டிராலி பைகளை எடுத்துச் செல்ல முடியாமல் போகலாம். பின் இருக்கைகள் கூடுதல் வசதிக்காக 60:40 ஸ்பிளிட் செயல்பாட்டையும் பெறுகின்றன.

    மேலும் படிக்க

    செயல்பாடு

    Performance

    பன்ச் EV இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது: 25 kWh மற்றும் 35 kWh. சிறிய பேட்டரி பேக் 82 PS/114 Nm மோட்டார் (தோராயமாக பெட்ரோல் பன்ச் -க்கு சமம்) உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பெரிய பேட்டரி சக்திவாய்ந்த 122 PS/190 Nm மோட்டாரை பெறுகிறது.

    பன்ச் EV -யின் பேட்டரியை சார்ஜ் செய்ய, நீங்கள் வீட்டில் ஏசி சார்ஜரை பயன்படுத்தலாம் அல்லது பொது DC ஃபாஸ்ட் சார்ஜர்களை பயன்படுத்தலாம். சார்ஜிங் நேரங்கள் பின்வருமாறு: 

    சார்ஜர் மீடியம் ரேஞ்ச் (25 kWh) லாங் ரேஞ்ச் (35 kWh)
    50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80%) 56 நிமிடங்கள் 56 நிமிடங்கள்
    7.2 kW ஏசி ஹோம் சார்ஜர் (10-100%) 3.6 மணி நேரம் 5 மணிநேரம்
    3.3 kW ஏசி ஹோம் சார்ஜர் (10-100%) 9.4 மணி நேரம் 13.5 மணி நேரம்

    பன்ச் EV லாங் ரேஞ்ச்

    டிரைவ் அனுபவத்தை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறுவோம்: எளிதானது. இங்கே செய்ய கற்றுக்கொள்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை, நீங்கள் காரில் ஏறி அது ஓட்டி பழகிக் கொள்ளலாம். தேர்வு செய்ய மூன்று மோட்கள் உள்ளன: இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட், மற்றும் நான்கு லெவல் பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன்: லெவல் 1-3 மற்றும் ஆஃப். 

    இகோ மோடில், மோட்டாரின் பதில் மிதமாக இருக்கும். நெருக்கடியான ட்ராஃபிக்கில் இருக்கும் போது இந்த மோடை பயன்படுத்த வேண்டும். மிதமான மின்சார விநியோகம் புதிய டிரைவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. 

    உங்கள் சாலை சற்று காலியாக இருக்கும் நகர நெடுஞ்சாலைகள் மற்றும் சீரான போக்குவரத்தின்  நடுவே இருக்கும் போது நீங்கள் நகர மோடுக்கு மாறலாம். ஆக்ஸலரேஷன் உடனடியாக அனுபவிப்பீர்கள். 

    ஸ்போர்ட் மோடு ஃபன் டிரைவிங்கிறாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் இந்த வாகனம் 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.5 வினாடிகளில் எட்டிவிடும். அவ்வப்போது உற்சாகத்துக்கு இது நல்லது. இல்லையெனில் நீங்கள் ஸ்போர்ட் மோடை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

    குறிப்பு: பிரேக் எனர்ஜி ரீனெஜரேஷன்

    பிரேக் எனர்ஜி ரீனெஜரேஷன் சிஸ்டம், பிரேக்கிங்/கோஸ்டிங் செய்யும் போது இழக்கும் ஆற்றலை சேமித்து, அதை மீண்டும் சிஸ்டத்துக்கு கொடுக்கின்றது. இது ரேஞ்சை அதிகரிக்க உதவுகிறது.

    லெவல் 3: டிஆக்ஸலரேஷன் மிகவும் வலுவானது. நீங்கள் த்ராட்டில் அழுத்தும் தருணத்தில், வாகனத்தின் வேகம் குறைவதற்கு முன், வாகனம் சிறிது சிறிதாக கீழே நிறுத்தப்படுவதை உணர்வீர்கள். இது மென்மையாக இருந்திருக்கலாம். ஆக்ஸிலரேட்டரை சரியாக வெளியிடுவதற்கு நீங்கள் நேரத்தைச் செய்தால், ஒரு பெடலை பயன்படுத்தி நகரத்தை சுற்றி வரலாம். வாகனத்தின் வேகம் குறைந்தாலும் வாகனம் நிற்காது - ஆனால் மணிக்கு 5 கிமீ வேகத்தில் ஊர்ந்து செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    லெவல் 2: நகரத்திற்குள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றது. நீங்கள் த்ராட்டிலை அழுத்தும் போது ரீஜெனரேஷன் மிகவும் மென்மையானது.

    லெவல் 1: திறந்த நெடுஞ்சாலைகளில் இதை பயன்படுத்தலாம் அல்லது லெவல் 2 அல்லது 3 நீங்கள் வேகத்தை இழக்கச் செய்யும் போது இதை பயன்படுத்தலாம்.

    லெவல் 0: இது கார் நியூட்ரல் நிலையில் இருப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும்.

    மேலும் படிக்க

    ரிடே அண்ட் ஹண்ட்லிங்

    Ride and Handling

    பன்ச் EV ஒரு இலகுவான ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது, இது நகரத்திற்குள் திருப்புவதையும் செய்வதையும் இறுக்கமான இடங்களில் பார்க்கிங் செய்வதையும் எளிதாக்குகிறது. வேகம் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கூடும் போது ஸ்டீயரிங் எடை அதிகரிக்கிறது. 

    சவாரி வசதியாக இருப்பது ஒரு சிறப்பம்சமாகும், மோசமான சாலையின் குறைபாடுகளை கார் சமாளிக்கின்றது. சஸ்பென்ஷன் அமைதியாக வேலை செய்கிறது மற்றும் பயணிகளை வசதியாக வைத்திருக்கிறது. மிகவும் மோசமான பரப்புகளில் மட்டுமே கார் பாடி பக்கவாட்டில் நகர்வதை உணரலாம்.

    பன்ச் EV -ன் நெடுஞ்சாலை டிரைவிங் நன்றாகவே உள்ளது. ஸ்திரத்தன்மை நம்பிக்கையை கொடுக்கின்றது, மேலும் பாதைகளை விரைவாக மாற்றும் போதும் நம்மை தொந்தரவு செய்யாது.

    மேலும் படிக்க

    வெர்டிக்ட்

    Verdict

    காரின் அளவை பொறுத்து பன்ச் EV கேட்கும் விலை சற்று அதிகமானதாகவே தெரிகிறது. இருப்பினும், வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவை விலையை நியாயப்படுத்துகின்றன. உண்மையான பிரச்சினை பின் இருக்கை இடத்தில் உள்ளது - இது கண்டிப்பாக சராசரி உணர்வை கொடுக்கின்றது. அதே பட்ஜெட்டில், பிரெஸ்ஸா/நெக்ஸான் போன்ற பெட்ரோல் மாடல்களுக்கு நீங்கள் செல்லலாம், அங்கு இந்த சிக்கல் இருக்காது.

    இருப்பினும், பின்புற இருக்கை இடம் உங்களுக்கு முக்கியமான காரணியாக இல்லாவிட்டால், மேலும் கூடுதலான அம்சங்கள் மற்றும் குறைந்த டிரைவிங் செலவுகளைக் கொண்ட காரை நீங்கள் விரும்பினால், பன்ச் EV உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    மேலும் படிக்க

    டாடா பன்ச் இவி இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள்: 25 kWh/35 kWh, ரியல் வேர்ல்டு ரேஞ்ச் ~200/300 கிமீ.
    • அம்சம் ஏற்றப்பட்டது: டூயல் 10.25" ஸ்கிரீன்கள், சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், 360° கேமரா
    • ஃபன் டிரைவிங்: 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.5 வினாடிகளில் எட்டுகிறது (லாங் ரேஞ்ச் மாடல்)

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • பின் இருக்கை இட வசதி சராசரியாக உள்ளது.
    • வாகனத்தின் அளவைப் பொறுத்து பார்த்தால் விலை சற்று அதிகமானதாக தெரிகிறது

    டாடா பன்ச் இவி comparison with similar cars

    டாடா பன்ச் இவி
    டாடா பன்ச் இவி
    Rs.9.99 - 14.44 லட்சம்*
    டாடா டியாகோ இவி
    டாடா டியாகோ இவி
    Rs.7.99 - 11.14 லட்சம்*
    டாடா நெக்ஸன் இவி
    டாடா நெக்ஸன் இவி
    Rs.12.49 - 17.49 லட்சம்*
    எம்ஜி விண்ட்சர் இவி
    எம்ஜி விண்ட்சர் இவி
    Rs.12.65 - 18.39 லட்சம்*
    சிட்ரோன் இசி3
    சிட்ரோன் இசி3
    Rs.12.90 - 13.41 லட்சம்*
    எம்ஜி காமெட் இவி
    எம்ஜி காமெட் இவி
    Rs.7.50 - 9.56 லட்சம்*
    மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி
    மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி
    Rs.15.49 - 17.69 லட்சம்*
    டாடா டிகோர் இவி
    டாடா டிகோர் இவி
    Rs.12.49 - 13.75 லட்சம்*
    rating4.4131 மதிப்பீடுகள்rating4.4290 மதிப்பீடுகள்rating4.5219 மதிப்பீடுகள்rating4.6108 மதிப்பீடுகள்rating4.287 மதிப்பீடுகள்rating4.3224 மதிப்பீடுகள்rating4.5264 மதிப்பீடுகள்rating4.197 மதிப்பீடுகள்
    ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்
    பேட்டரி திறன்25 - 35 kwhபேட்டரி திறன்19.2 - 24 kwhபேட்டரி திறன்30 - 45 kwhபேட்டரி திறன்38 - 52.9 kwhபேட்டரி திறன்29.2 kwhபேட்டரி திறன்17.3 - 17.4 kwhபேட்டரி திறன்34.5 - 39.4 kwhபேட்டரி திறன்26 kwh
    ரேஞ்ச்315 - 421 kmரேஞ்ச்250 - 315 kmரேஞ்ச்275 - 489 kmரேஞ்ச்332 - 449 kmரேஞ்ச்320 kmரேஞ்ச்230 kmரேஞ்ச்375 - 456 kmரேஞ்ச்315 km
    கட்டணம் வசூலிக்கும் நேரம்50 kW சார்ஜர்டன் 56 நிமிடங்கள் (10-80%)கட்டணம் வசூலிக்கும் நேரம்7.2 kW சார்ஜர்டன் 2.6 மணி (10-100%)கட்டணம் வசூலிக்கும் நேரம்50 kW சார்ஜர்டன் 56 நிமிடங்கள்கட்டணம் வசூலிக்கும் நேரம்50 kW சார்ஜர்டன் 55 நிமிடங்கள் (0-80%)கட்டணம் வசூலிக்கும் நேரம்-கட்டணம் வசூலிக்கும் நேரம்3.3 kW சார்ஜர்டன் 7 மணி (0-100%)கட்டணம் வசூலிக்கும் நேரம்7.2 kW சார்ஜர்டன் 6 மணி (0-100%)கட்டணம் வசூலிக்கும் நேரம்18 kW சார்ஜர்டன் 59 நிமிடங்கள் (10-80%)
    பவர்80.46 - 120.69 பிஹச்பிபவர்60.34 - 73.75 பிஹச்பிபவர்127 - 142 பிஹச்பிபவர்134 பிஹச்பிபவர்56.21 பிஹச்பிபவர்41.42 - 42 பிஹச்பிபவர்147.51 - 149.55 பிஹச்பிபவர்73.75 பிஹச்பி
    ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்2ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்6ஏர்பேக்குகள்2ஏர்பேக்குகள்2ஏர்பேக்குகள்2-6ஏர்பேக்குகள்2
    currently viewingபன்ச் இவி விஎஸ் டியாகோ இவிபன்ச் இவி விஎஸ் நெக்ஸன் இவிபன்ச் இவி விஎஸ் விண்ட்சர் இவிபன்ச் இவி விஎஸ் இசி3பன்ச் இவி விஎஸ் காமெட் இவிபன்ச் இவி விஎஸ் எக்ஸ்யூவி400 இவிபன்ச் இவி விஎஸ் டிகோர் இவி

    டாடா பன்ச் இவி கார் செய்திகள்

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.
      Tata Punch இவி விமர்சனம்: தேவைப்படும் பன்ச் இதில் உள்ளதா ?.

      வசதிகள் மற்றும் ரீஃபைன்மென்ட் ஆனால் பன்ச் பெர்ஃபாமன்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் பன்ச் இவி ஸ்டாண்டர்டான பன்ச் ஏற்கனவே ஈர்க்கக்கூடிய வசதிகளின் தொகுப்பை கொண்டுள்ளது.

      ujjawallசெப் 09, 2024

    டாடா பன்ச் இவி பயனர் மதிப்புரைகள்

    4.4/5
    அடிப்படையிலான131 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் & win ₹1000
    பிரபலமானவை mentions
    • அனைத்தும் (131)
    • தெரிகிறது (34)
    • கம்பர்ட் (37)
    • மைலேஜ் (14)
    • இன்ஜின் (8)
    • உள்ளமைப்பு (17)
    • space (16)
    • விலை (29)
    • மேலும்...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • critical
    • y
      yash shah on அக்டோபர் 28, 2025
      4.2
      Review Of Tata Pich Ev
      I didn?t want a car. The Tata punch is exactly that, but with a silent electric secret, the best part of my day used to be leaving the traffic. Now it?s sailing through it. The instant pick up from the electric motor is addictive. You just go snappy and suddenly, I feel sorry for all the folks next to me, grinding years in the high
      மேலும் படிக்க
    • n
      naveen kumar on அக்டோபர் 03, 2025
      4.8
      GOOD THINGS ABOUT EV
      VERY GOOD , VALUE FOR MONEY, BETTER SAFETY GOOD TO FEEL, VERY ATTRACTIVE AND COMPITITIVE, ONE CAN REALY ON TECHNOLOGY AND PERFORMACE, CAN BE REFER TO FRIENDS AND RELATIVE, FOR THIS MONEY NO BETTER EV CAN BE BROUGHT VERY COMPERT THO HAVE TATA EV, SAFETY IS VERY GOOD WITH BETTER STAR RATING, BETTER STYLE AND RELIABLE. TOTALLY VERY BETTER EXPERIENCE LOVE TO HAVE TATA EV.
      மேலும் படிக்க
    • s
      somesh gupta on ஆகஸ்ட் 30, 2025
      5
      It's A Complete Small Family Car
      Very comfortable and also affordable..very smoth and safest car for small family tata is always try to best give to customer and boot space, mileage are so affordable and looks are much better and looking stunning 😍 It's a complete family car for small family and feel luxury when you sit and the interiors and infotainment system too good
      மேலும் படிக்க
      1 1
    • u
      udham singh on ஆகஸ்ட் 10, 2025
      4.3
      Overall Rating
      The mileage is best in this price and the quality is also good. The charging time is also low and the speed is fast as well as pickup. The design is good. The maintenance cost is low and all the features are good. The comfort is also best and it justify it's rate. The government subsidy provide it for lower price.
      மேலும் படிக்க
      1
    • r
      rutik vijay sakpal on ஜூலை 30, 2025
      5
      Good Vehicle Can Never Lost Your Money....
      I use tata ev for uber taxi...tata motors can gives a chance to earn profitable money and opportunities to get settle in your goal....thanks to tata motors team??they are build car like a tank...I think tata motors can gives more better features for india....green india, green travel, green nature and green future...thank you??
      மேலும் படிக்க
      1
    • அனைத்து பன்ச் இவி மதிப்பீடுகள் பார்க்க

    டாடா பன்ச் இவி Range

    motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
    எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்இடையில் 315 - 421 km

    டாடா பன்ச் இவி வீடியோக்கள்

    • Tata Punch EV Long-Term Review | 2000km Tested! Is It The Best City Car?10:33
      Tata Punch EV Long-Term Review | 2000km Tested! Is It The Best City Car?
      1 month ago17.7K வின்ஃபாஸ்ட்

    டாடா பன்ச் இவி நிறங்கள்

    டாடா பன்ச் இவி இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • பன்ச் இவி பியூர் கிரே பிளாக் ர��ூஃப் colorபியூர் கிரே பிளாக் ரூஃப்
    • பன்ச் இவி supernova copper with டூயல் டோன் colorsupernova copper with டூயல் டோன்
    • பன்ச் இவி சீவீட் டூயல் டோன் colorசீவீட் டூயல் டோன்
    • பன்ச் இவி பிரிஸ்டைன் வொயிட் டூயல் டோன் colorபிரிஸ்டைன் வொயிட் டூயல் டோன்
    • பன்ச் இவி எம்பவர்டு ஆக்ஸைட் டூயல் டோன் colorஎம்பவர்டு ஆக்ஸைட் டூயல் டோன்
    • பன்ச் இவி ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன் colorஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன்
    • பன்ச் இவி டயோட்னா கிரே வித் பிளாக் ரூஃப் colorடயோட்னா கிரே வித் பிளாக் ரூஃப்

    டாடா பன்ச் இவி படங்கள்

    எங்களிடம் 144 டாடா பன்ச் இவி படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய பன்ச் இவி -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Tata Punch EV Front Left Side Image
    • Tata Punch EV Front View Image
    • Tata Punch EV Side View (Left)  Image
    • Tata Punch EV Rear Left View Image
    • Tata Punch EV Rear view Image
    • Tata Punch EV Rear Right Side Image
    • Tata Punch EV Front Right View Image
    • Tata Punch EV Exterior Image Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் டாடா பன்ச் இவி மாற்று கார்கள்

    • டாடா பன்ச் இவி அட்வென்ச்சர்
      டாடா பன்ச் இவி அட்வென்ச்சர்
      Rs9.50 லட்சம்
      202430,000kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா பன்ச் EV Empowered Plus LR
      டாடா பன்ச் EV Empowered Plus LR
      Rs12.00 லட்சம்
      202420,000kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • BMW i எக்ஸ்1 எல்டபிள்யூடி
      BMW i எக்ஸ்1 எல்டபிள்யூடி
      Rs44.00 லட்சம்
      202514,000kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • BMW i எக்ஸ்1 எல்டபிள்யூடி
      BMW i எக்ஸ்1 எல்டபிள்யூடி
      Rs46.00 லட்சம்
      20254,216kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் favoured pack
      மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் favoured pack
      Rs52.00 லட்சம்
      202511,284kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மஹிந்திரா பிஇ 6 பேக் த்ரீ செலக்ட்
      மஹிந்திரா பிஇ 6 பேக் த்ரீ செலக்ட்
      Rs25.75 லட்சம்
      20257,000kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் இக்யூஏ 250 பிளஸ்
      மெர்சிடீஸ் இக்யூஏ 250 பிளஸ்
      Rs43.00 லட்சம்
      20247,000kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா கர்வ் EV Empowered Plus A 55
      டாடா கர்வ் EV Empowered Plus A 55
      Rs17.00 லட்சம்
      202410,680kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் xDrive40
      பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் xDrive40
      Rs79.00 லட்சம்
      20243,900kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • டாடா கர்வ் EV Empowered Plus A 55
      டாடா கர்வ் EV Empowered Plus A 55
      Rs17.50 லட்சம்
      202413,800kmஎலக்ட்ரிக்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      Achintya Kumar asked on 6 Mar 2025
      Q ) Features of base model of ev tata punch
      By CarDekho Experts on 6 Mar 2025

      A ) The base variant of the Tata Punch EV comes with features like automatic climate...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 24 Jun 2024
      Q ) What is the wheelbase of Tata Punch EV?
      By CarDekho Experts on 24 Jun 2024

      A ) The Tata Punch EV has wheelbase of 2445 mm.

      Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
      Devyanisharma asked on 8 Jun 2024
      Q ) How many colours are available in Tata Punch EV?
      By CarDekho Experts on 8 Jun 2024

      A ) Tata Punch EV is available in 5 different colours - Seaweed Dual Tone, Pristine ...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 5 Jun 2024
      Q ) What is the range of Tata Punch EV?
      By CarDekho Experts on 5 Jun 2024

      A ) The Tata Punch EV has driving range of 315 to 421 km on a single charge.

      Reply on th ஐஎஸ் answerAnswers (4) இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 28 Apr 2024
      Q ) How many number of variants are there in Tata Punch EV?
      By CarDekho Experts on 28 Apr 2024

      A ) The Punch EV is offered in 20 variants namely Adventure, Adventure LR, Adventure...மேலும் படிக்க

      Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      your monthly இ‌எம்‌ஐ
      24,407edit இ‌எம்‌ஐ
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      டாடா பன்ச் இவி brochure
      கையேட்டை பதிவிறக்கவும் for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
      download brochure
      ப்ரோசரை பதிவிறக்கு
      space Image

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.10.47 - 15.28 லட்சம்
      மும்பைRs.10.40 - 15.21 லட்சம்
      புனேRs.10.40 - 15.21 லட்சம்
      ஐதராபாத்Rs.10.40 - 15.21 லட்சம்
      சென்னைRs.10.40 - 15.21 லட்சம்
      அகமதாபாத்Rs.11 - 16.08 லட்சம்
      லக்னோRs.10.40 - 15.21 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.10.40 - 15.21 லட்சம்
      பாட்னாRs.10.40 - 15.21 லட்சம்
      சண்டிகர்Rs.10.40 - 15.21 லட்சம்

      போக்கு டாடா கார்கள்

      • பிரபலமானவை
      • உபகமிங்

      Popular எஸ்யூவி cars

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க
      காண்க நவம்பர் offer

      பன்ச் இவி சமீபகால மேம்பாடு

      லேட்டஸ்ட் அப்டேட்: டாடா பன்ச் EV இப்போது டாடா மகளிர் பிரீமியர் லீக் 2024 -ன் அதிகாரப்பூர்வ கார் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

      விலை: டாடா பன்ச் EV -யின் விலை ரூ. 10.99 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது.

      வேரியன்ட்கள்: ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் ஆகிய ஐந்து வேரியன்ட்களில் டாடா வழங்குகிறது.

      கலர் ஆப்ஷன்கள்: டாடா டியாகோ 5 மோனோடோன் கலர் ஆப்ஷன்களையும் வழங்குகிறது: ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன், சீவீட் டூயல் டோன், ப்ரிஸ்டின் ஒயிட் டூயல் டோன் மற்றும் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன்.

      சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி -யாக உள்ளது.

      பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்: பன்ச் EV இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது: 25 kWh (82 PS/ 114 Nm) மற்றும் 35 kWh (122 PS/ 190 Nm). 25 kWh பேட்டரி 315 கிமீ ரேஞ்சை வழங்குகிறது, அதே நேரத்தில் பெரிய 35 kWh பேட்டரி 421 கிமீ வழங்குகிறது.

       சார்ஜிங் நேரங்கள் இங்கே:

           DC-ஃபாஸ்ட் சார்ஜர்: 56 நிமிடங்கள் (10-80 சதவீதம்)

           7.2 kW AC ஹோம்: 3.6 மணிநேரம் மற்றும் லாங் ரேஞ்சுக்கு 5 மணிநேரம் (10-100 சதவீதம்)

           AC ஹோம்: 9.4 மணிநேரம் மற்றும் 13.5 மணிநேரம் லாங் ரேஞ்சுக்கு (10-100 சதவீதம்)

           15A போர்ட்டபிள்-சார்ஜர்: 9.4 மணிநேரம் மற்றும் லாங் ரேஞ்சுக்கு 13.5 மணிநேரம் (10-100 சதவீதம்)

      அம்சங்கள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25 இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை டாடா இதில் கொடுத்துள்ளது.

      பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

      போட்டியாளர்கள்: பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 - உடன் போட்டியிடுகிறது, அதே சமயம் டாடா டியாகோ EV -க்கு மாற்றாக மற்றும் எம்ஜி காமெட் EV -க்கு பிரீமியம் மாற்றாக உள்ளது.

      மேலும் படிக்க
      space Image
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience