2026 மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா அல்லது ஆல்ஃபா ஆப்ஷனல், நீங்கள் எதை வாங்க வேண்டும்?
வழக்கமான மாருதி பாணியில் அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும் ஓரளவுக்கு நன்றாகவே கிடைக்கின்றன.
- ஒரு கருத்தை எழுதுக

2026 மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் ஆரம்ப விலை ரூ 6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த அப்டேட்டில், பழைய K-சீரிஸ் இன்ஜினுக்கு பதிலாக புதிய Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்ஃபா(O) என ஐந்து வேரியண்ட்களில் இது கிடைக்கிறது. இதில் லெவல் 2 ADAS போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தனை வேரியண்ட்களில் உங்கள் தேவைக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற சரியான வேரியண்ட்டை தேர்வு செய்வது எப்படி? இதோ ஒரு விரிவான அலசல்.
வெளிப்புறம்
| அம்சங்கள் |
சிக்மா |
டெல்டா |
ஜெட்டா |
ஆல்ஃபா |
ஆல்ஃபா(O) |
| ப்ராஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் |
✅ (ஹாலோஜன்) |
✅(ஹாலோஜன்) |
✅(LED) |
✅(LED) |
✅(LED |
| LED டிஆர்எல்ஸ் |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
| ப்ரண்ட் கிரில் |
அன்பெயின்டட் |
அன்பெயின்டட் வித் க்ரோம் |
அன்பெயின்டட் வித் க்ரோம் |
அன்பெயின்டட் வித் க்ரோம் |
அன்பெயின்டட் வித் க்ரோம் |
| ஃபாக் லேம்ப்ஸ் |
❌ |
❌ |
❌ |
✅(LED) |
✅(LED) |
| டோர் ஹேண்டில்ஸ் |
அன்பெயின்டட் |
பாடி-கலர்டு |
க்ரோம் |
க்ரோம் |
க்ரோம் |
| வீல்ஸ் |
15-இன்ச் ஸ்டீல் வித் கவர் |
15-இன்ச் ஸ்டீல் வித் கவர் |
16-இன்ச் சில்வர் அலாய்ஸ் |
16-இன்ச் டூயல்-டோன் அலாய்ஸ் |
16-இன்ச் டூயல்-டோன் அலாய்ஸ் |
| பாடி-கலர்டு ORVM |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஷார்க்ஃபின் ஆண்டெனா |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ORVM-மவுண்டட் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்ஸ் |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஃபெண்டர் க்ரோம் இன்சர்ட் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ரூஃப் ஸ்பாய்லர் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| டேல்கேட் க்ரோம் கார்னிஷ் |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
| எல்இடி டைல்லேம்ப்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
-
பலேனோ-வின் அடிப்படை மாடலான சிக்மா வேரியண்ட்டில் ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஸ்டீல் வீல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அடுத்ததாக உள்ள டெல்டா வேரியண்ட்டில் வீல் கவர்கள் மற்றும் பாடி-கலர் ORVM-கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் போன்ற சிறிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
நீங்கள் ஒரு பிரீமியம் தோற்றத்தை விரும்பினால் ஜெட்டா வேரியண்ட்டில் இருந்துதான் அது தொடங்குகிறது. ஜெட்டா வேரியண்ட்டில் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், LED DRL -கள் மற்றும் அலாய் வீல்கள் கிடைக்கின்றன. ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா(O) வேரியண்ட்களில் UV-கட் கிளாஸ் மற்றும் ஃபாக் லேம்ப்ஸ் போன்ற கூடுதல் அம்சங்கள் உள்ளன. இது காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டுகிறது.

-
டூயல்-டோன் அலாய்கள் மற்றும் எல்இடி ஃபாக் லைட்ஸ் தவிர டாப்-ஸ்பெக் ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா(ஓ) மற்றும் மிட்-ஸ்பெக் ஸீட்டா வேரியன்ட்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இல்லை.
இன்டீரியர்
| அம்சங்கள் |
சிக்மா |
டெல்டா | ஜெட்டா |
ஆல்ஃபா |
ஆல்ஃபா(O) |
| ட்வின்-பாட் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே |
✅ (மோனோக்ரோம்) |
✅(மோனோக்ரோம்) |
✅(TFT கலர்) |
✅(TFT கலர்) |
✅(TFT கலர்) |
| அட்ஜஸ்டபிள் ஸ்டீயரிங் வீல் |
✅(டில்ட்) |
✅(டில்ட்) |
✅(டில்ட் அண்ட் டெலிஸ்கோபிக்) |
✅(டில்ட் அண்ட் டெலிஸ்கோபிக்) |
✅(டில்ட் அண்ட் டெலிஸ்கோபிக்) |
| சீட் அப்ஹோல்ஸ்டரி |
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
லெதரெட் |
லெதரெட் |
| லெதரெட் ஸ்டீயரிங் வீல் |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ப்ரண்ட் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| யுவி-கட் விண்டோ கிளாஸஸ் |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டிங் ரியர் சீட்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| பார்சல் ட்ரே |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
-
காரின் உள்ளே சிக்மா வேரியண்ட்டில் ஆல்-பிளாக் தீம் மற்றும் அடிப்படை வசதிகள் மட்டுமே உள்ளன. டெல்டா வேரியண்ட்டில் பவர் விண்டோஸ் மற்றும் ஸ்டீயரிங்கில் ஆடியோ கண்ட்ரோல்கள் போன்ற சில கூடுதல் வசதிகள் கிடைக்கின்றன.
-
ஜெட்டா வேரியண்ட்டிற்கு மாறும்போது இன்டீரியரின் தரம் கணிசமாக உயர்கிறது. இதில் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி போன்றவை உள்ளன. டாப்-ஸ்பெக் ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா(O) வேரியண்ட்களில் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

இன்ஃபோடெயின்மென்ட்
| அம்சங்கள் |
சிக்மா |
டெல்டா | ஜெட்டா |
ஆல்ஃபா |
ஆல்ஃபா(O) |
| டச்ஸ்க்ரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம் |
❌ |
✅(7-இன்ச்) |
✅(9-இன்ச்) |
✅(9-இன்ச்) |
✅(9-இன்ச்) |
| சவுண்ட் சிஸ்டம் |
❌ |
✅(6-ஸ்பீக்கர்) |
✅(6-ஸ்பீக்கர் அர்காமிஸ்) |
✅(6-ஸ்பீக்கர் கிளாரியன்) |
✅(6-ஸ்பீக்கர் கிளாரியன்) |
| ஆண்ட்ராய்டு ஆட்டோ அண்ட் ஆப்பிள் கார்பிளே |
❌ |
✅(வயர்லெஸ்) |
✅(வயர்லெஸ்) |
✅(வயர்லெஸ்) |
✅(வயர்லெஸ்) |
| ஸ்டீயரிங்-மவுண்டட் கன்ட்ரோல்ஸ் | ❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| வாய்ஸ் அசிஸ்டன்ட் |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
| கனெக்டட் கார் டெக்னாலஜி |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
-
பொழுதுபோக்கு அம்சங்களைப் பொறுத்தவரையில் சிக்மா வேரியண்ட்டில் எந்த மியூசிக் சிஸ்டமும் இல்லை. டெல்டா வேரியண்ட்டில் இருந்துதான் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடங்குகிறது.
-
இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. ஜெட்டா வேரியண்ட்டில் ஸ்மார்ட்ப்ரோ ப்ரோ சிஸ்டம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி கிடைக்கிறது.
-
காரின் பிரீமியம் அனுபவத்தை முழுமையாகப் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா(O) வேரியண்ட்களில் பெரிய 9-இன்ச் ஸ்மார்ட்ப்ரோ ப்ரோ+ டச்ஸ்கிரீன், ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) போன்றவை வழங்கப்பட்டுள்ளன.


கம்ஃபர்ட் மற்றும் கன்வீனியன்ஸ்
| அம்சங்கள் |
சிக்மா |
டெல்டா |
ஜெட்டா | ஆல்ஃபா |
ஆல்ஃபா(O) |
| க்ளைமேட் கன்ட்ரோல் |
✅(மேனுவல்) |
✅(மேனுவல்) |
✅(ஆட்டோமெட்டிக்) |
✅(ஆட்டோமெட்டிக்) |
✅(ஆட்டோமெட்டிக்) |
| புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
| எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் அண்ட் ஃபோல்டபிள் ORVMs |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஆட்டோ-ஃபோல்டிங் ORVMs |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| ஹைட்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
| வென்டிலேட்டட் ப்ரண்ட் சீட்ஸ் |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| க்ரூஸ் கன்ட்ரோல் |
❌ |
❌ |
❌ |
✅ |
✅(அடாப்டிவ்) |
| ஹெட்-அப் டிஸ்ப்ளே |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் |
❌ |
❌ |
✅(வித் கூலிங் ஃபங்ஷன்) |
✅(வித் கூலிங் ஃபங்ஷன்) |
✅(வித் கூலிங் ஃபங்ஷன்) |
| ரியர் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்ஸ் |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஆட்டோ-டிம்மிங் IRVM |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| சென்ட்ரல் லாக்கிங் வித் கீலெஸ் என்ட்ரி |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ரியர் ஏசி வென்ட்ஸ் |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| பவர் விண்டோஸ் |
✅(ஒன்-டச் அப்/டவுன் ஃபார் டிரைவர்) |
✅(ஒன்-டச் அப்/டவுன் ஃபார் டிரைவர்) |
✅(ஒன்-டச் அப்/டவுன் ஃபார் டிரைவர்) |
✅(ஒன்-டச் அப்/டவுன் ஃபார் டிரைவர்) |
✅(ஒன்-டச் அப்/டவுன் ஃபார் டிரைவர்) |
-
பயணிகளின் வசதிக்கு சிக்மா வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரியர் டிஃபாகர் போன்ற அடிப்படை அம்சங்கள் உள்ளன. டெல்டா வேரியண்ட்டில் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVM-கள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
ஜெட்டா வேரியண்ட்டில் இருந்துதான் கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் போன்ற நவீன வசதிகள் கிடைக்கின்றன. ஆல்ஃபா மற்றும் ஆல்ஃபா(O) வேரியண்ட்களில் ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற உயர்-ரக கார்களில் காணப்படும் அம்சங்கள் உள்ளன. இது பார்க்கிங் செய்வதை மிகவும் எளிதாக்குகிறது.


பாதுகாப்பு
| அம்சங்கள் |
சிக்மா |
டெல்டா |
ஜெட்டா | ஆல்ஃபா |
ஆல்ஃபா(O) |
| 6 ஏர்பேக்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) |
❌ |
❌ |
❌ |
❌ |
✅(லெவல் 2 வித் 16 ஃபங்ஷன்கள்) |
| எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்l (ESC) |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (HHA) |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ஹில் ஹோல்ட் அசிஸ்ட் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| பார்க்கிங் கேமரா |
❌ |
❌ |
✅(ரியர் ஒன்லி) |
✅(360-டிகிரி) |
✅(360-டிகிரி) |
| டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| 3-பாயிண்ட் சீட்பெல்ட்ஸ் வித் ரிமைண்டர்ஸ் ஃபார் ஆல் ஆக்குபென்ட்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| ISOFIX சைல்டு சீட் ஆங்கர்ஸ் |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
-
பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து பலேனோ வேரியண்ட்களிலும் டூயல் ஃபிரன்ட் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. ஜெட்டா வேரியண்ட்டில் இருந்து கூடுதலாக சைடு மற்றும் கர்டெய்ன் ஏர்பேக்குகள் (மொத்தம் 6 ஏர்பேக்குகள்) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன.
-
இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் மிகப்பெரிய சிறப்பம்சம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டாப்-எண்ட் ஆல்ஃபா(O) வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் லெவல் 2 ADAS தொகுப்புதான். இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.


-
பாரத் என்சிஏபி கிராஷ் சோதனைகளில் பலேனோவின் முன்-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு 4-நட்சத்திரங்களைப் பெற்றது. மேலும் ஃபேஸ்லிஃப்ட்டிற்கும் இதேபோன்ற பாதுகாப்பு மதிப்பெண்ணை எதிர்பார்க்கலாம்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2026 பலேனோ ஃபேஸ்லிஃப்ட்டில் புதிய Z-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் அதன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| இன்ஜின் | 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் வித் CNG |
| பவர் |
83 PS |
70 PS |
| டார்க் |
112 Nm |
102 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT |
| மைலேஜ் (ARAI-கிளைம்டு) |
23.80 கிமீ/லி (MT)/24.77 கிமி/லி (AMT) |
33.61 கிமீ/கிகி |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AMT- ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

கார்தேக்கோ சொல்வது...
மாருதி பலேனோ ஜெட்டா வேரியண்ட் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது. இது LED ஹெட்லேம்ப்ஸ், அலாய் வீல்கள், 7-இன்ச் டச்ஸ்கிரீன், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அத்தியாவசியமான மற்றும் பிரீமியம் அம்சங்களின் சரியான கலவையைக் கொண்டுள்ளது. இது ஒரு முழுமையான பேக்கேஜாக இருப்பதால் பெரும்பாலான குடும்பங்களுக்கு இதுவே போதுமானதாக இருக்கும்.
ஒருவேளை உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால் டெல்டா வேரியண்ட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் பவர் விண்டோஸ் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குகிறது. நீங்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி மற்றும் அதிகபட்ச பாதுகாப்பை விரும்பினால் ஆல்ஃபா(O) வேரியண்ட்தான் உங்களுக்கான ஒரே தேர்வு. இதில் கிடைக்கும் லெவல் 2 ADAS மற்றும் 360-டிகிரி கேமரா போன்றவை இந்த செக்மென்ட்டில் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். சிக்மா வேரியண்ட் மிகவும் அடிப்படையானது. எனவே பட்ஜெட்டை சற்று அதிகரித்து டெல்டாவைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்

2026 பலினோவின் எந்த வேரியண்ட்டை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்? கீழே கமெண்ட்டுகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!














