• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    இந்த ஜனவரியில் ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை சலுகைகள் கிடைக்கும்.

    பண தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    shreyash
    shreyash
    published on ஜனவரி 09, 2024 15:59 ist
    info icon
    published onJan 09, 2024 15:59 IST
    last updated onJan 09, 2024 15:59 IST
    112 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Renault Kiger, Renault Kwid, Renault Triber

    • ரெனால்ட் கைகர் காரில் அதிகபட்சமாக ரூ.65,000 வரை பலன்களை பெறலாம்.

    • ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் ட்ரைபரில் வாடிக்கையாளர்கள் ரூ.62,000 வரை சேமிக்கலாம்.

    • அனைத்து சலுகைகளும் ஜனவரி 2024 இறுதி வரை செல்லுபடியாகக் கூடியவை.

    ஒரு ரெனால்ட் காரை நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருந்து கடந்த மாதம் ஆண்டு இறுதி சலுகைகளை தவறவிட்டுவிட்டீர்களா ? கவலைப்பட வேண்டாம் !. ரெனால்ட் இப்போது அதன் ஜனவரி சலுகைகளை வெளியிட்டுள்ளது. இந்த சலுகைகள் ரெனால்ட் க்விட், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மூன்று மாடல்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கைகர் காரின் இந்த மாதம் அதிகமான ஆஃபர்கள் கிடைக்கின்றன. மாடல் வாரியான சலுகை விவரங்களை பார்ப்போம்:

    ரெனால்ட் க்விட்

    Renault Kwid

    சலுகைகள்

    தொகை

    பணத் தள்ளுபடி

    ரூ.20,000 வரை

    எக்ஸ்சேஞ்ச் போனஸ்

    ரூ.20,000 வரை

    லாயல்டி போனஸ்

    ரூ.10,000 வரை

    கார்ப்பரேட் தள்ளுபடி

    ரூ.12,000 வரை

    அதிகபட்ச நன்மைகள்

    ரூ.62,000 வரை

    • பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட்டை கவனியுங்கள், மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் ரெனால்ட் க்விட் -ன் அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்.

    • ஹாட்ச்பேக்கின் அர்பன் நைட் எடிஷன் லாயல்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கும்.

    • RXE வேரியன்ட்டில், லாயல்டி போனஸ் மட்டுமே கிடைக்கும்.

    • ரெனால்ட் க்விட் விலை 4.70 லட்சம் முதல் 6.45 லட்சம் வரை உள்ளது.

    இதையும் பார்க்கவும்: டாடா பன்ச் -ஐ விட  டாடா பன்ச் EV வழங்கும் சிறந்த 10 அம்சங்கள்

    ரெனால்ட் ட்ரைபர்

    Renault Triber

    சலுகைகள்

    தொகை

    பணத் தள்ளுபடி

    ரூ.20,000 வரை

    எக்ஸ்சேஞ்ச் போனஸ்

    ரூ.20,000 வரை

    லாயல்டி போனஸ்

    ரூ.10,000 வரை

    கார்ப்பரேட் தள்ளுபடி

    ரூ.12,000 வரை

    அதிகபட்ச பலன்கள்

    ரூ.62,000 வரை

    • மேலே குறிப்பிட்டுள்ள சலுகைகள் ரெனால்ட் ட்ரைபர் காரின் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் தவிர அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும்

    • MPV -யின் அர்பன் நைட் எடிஷனில் பணம் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் கிடைக்காது, இருப்பினும் அது எக்ஸ்சேஞ்ச்ம் மற்றும் லாயல்டி போனஸ்களை பெறுகிறது.

    • ட்ரைபரின் பேஸ்-ஸ்பெக் RXE வேரியன்ட் லாயல்டி போனஸுடன் மட்டுமே கிடைக்கும்.

    • ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.6.33 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை உள்ளது.

    ரெனால்ட் கைகர்

    Renault Kiger

    சலுகைகள்

    தொகை

    பணத் தள்ளுபடி

    ரூ.25,000 வரை

    எக்ஸ்சேஞ்ச் போனஸ்

    ரூ.20,000 வரை

    லாயல்டி போனஸ்

    ரூ.10,000 வரை

    கார்ப்பரேட் தள்ளுபடி

    ரூ.10,000 வரை

    அதிகபட்ச பலன்கள்

    ரூ.65,000 வரை

    • கைகர் அதிகபட்சமாக ரூ.25,000 வரை பணப் பலன்களுடன் வழங்கப்படுகிறது.

    • மேலே குறிப்பிட்டுள்ள அதிகபட்ச பலன்கள் அதன் பேஸ்-ஸ்பெக் RXE டிரிம் தவிர. அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும், 

    • கைகரின் அர்பன் நைட் பதிப்பிற்கு, வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸை பெறலாம், அதே சமயம் RXE வேரியன்ட் லாயல்டி போனஸுடன் மட்டுமே கிடைக்கும்.

    • ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ. 6.50 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் வரை உள்ளது.

    குறிப்புகள்:

    • ரெனால்ட் அனைத்து கார்களுக்கும் ரூ 5,000 ரூரல் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது, ஆனால் அதை கார்ப்பரேட் தள்ளுபடியுடன் இணைத்து பெற முடியாது.

    • R.E.Li.V.E ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் அனைத்து கார்களுக்கும் 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடிகள் மாநிலம் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடலாம், மேலும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் உங்களுக்கு அருகிலுள்ள ரெனால்ட் டீலரை தொடர்பு கொள்ளவும்.

    • அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

    மேலும் படிக்க: க்விட் AMT

    was this article helpful ?

    shreyash
    A car enthusiast who enjoys driving and talking about cars 24/7, and not just because he has a background in automobile engineering and is fascinated by the mechanisms that turn wheels. He adores European automobiles, his personal favourite being the C8-gen Audi RS7, closely followed by the Skoda Superb. Besides cars, he also enjoys exploring new places.மேலும் படிக்க

    Write your Comment on Renault க்விட்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience