ஹூண்டாய் பேயான்: எந்த வேரியண்ட்ல என்ன வசதி கிடைக்கும்? முழுமையான விவரங்கள்
பேயான் -ல் தேர்வு செய்ய ஏழு வகைகள் இருப்பதால் முடிவெடுப்பது எளிதாக இருக்கும்.
- ஒரு கருத்தை எழுதுக

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பேயான் மாடலை இந்தியாவில் ரூ. 10 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தனித்துவமான டிசைன், அதிநவீன இன்டீரியர் மற்றும் இந்த செக்மென்ட்டிலேயே முன்னணியில் நிற்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் வெளியாகியுள்ளது. இந்த எஸ்யூவி மாடலானது HX2, HX3, HX3 Plus, HX5, HX6, HX8 மற்றும் HX10 என மொத்தம் ஏழு வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன, உங்கள் தேவைக்கு எந்த வேரியண்ட் பொருத்தமானதாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
வெளிப்புறம்
| அம்சங்கள் |
HX2 |
HX3 |
HX3 Plus |
HX5 |
HX6 |
HX8 |
HX10 |
|
|
✅(ப்ரொஜெக்டர்) |
✅(ப்ரொஜெக்டர்) |
✅(ப்ரொஜெக்டர்) |
✅(ப்ரொஜெக்டர்) |
✅(டூயல் ப்ரொஜெக்டர்) |
✅(டூயல் ப்ரொஜெக்டர்) |
✅(டூயல் ப்ரொஜெக்டர்) |
|
| LED DRLs |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
| வீல்ஸ் |
16-இன்ச் steel with covers |
16-இன்ச் steel with covers |
17-இன்ச் steel with stylised covers |
17-இன்ச் steel with stylised covers |
17-இன்ச் Diamond-cut alloy |
17-இன்ச் Diamond-cut alloy |
17-இன்ச் Diamond-cut alloy |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
-
ஆரம்ப நிலை மாடலான HX2 வேரியண்ட்டிலேயே முழுமையான LED லைட்டிங் செட்டப், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ஷார்க்ஃபின் ஆண்டெனா போன்ற பிரீமியம் அம்சங்களை ஹூண்டாய் வழங்கியுள்ளது.
-
நடுத்தர மாடல்களான HX3 Plus மற்றும் HX5 வேரியண்ட்களுக்கும், இதற்கு அடுத்த உயர் ரக வேரியண்ட்களுக்கும் இடையே டூயல் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் அலாய் வீல்களைத் தவிர வெளிப்புறத்தில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை.
-
விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளக்கூடிய டூயல்-டோன் கலர் ஆப்ஷன் HX5 வேரியண்ட்டில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் என்னென்ன நிறங்கள் வழங்கப்படுகின்றன என்பதை அறிய எங்கள் பிரத்யேக கலர் ஆப்ஷன்ஸ் வழிகாட்டியைப் பார்க்கலாம்
உட்புற வடிவமைப்பு
| அம்சங்கள் |
HX2 |
HX3 |
HX3 Plus |
HX5 |
HX6 |
HX8 |
HX10 |
|
| கேபின் தீம் |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக் |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக் |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக் |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக்^ |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக்^ |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக்^ |
ஆலிவ் கிரே மற்றும் பிளாக்^ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
ஃபேப்ரிக் |
லெதரைட் |
லெதரைட் |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅(ஃபிக்ஸ்டு) |
✅(ஃபிக்ஸ்டு) |
✅(ஃபிக்ஸ்டு) |
✅(ஃபிக்ஸ்டு) |
✅(ஸ்லைடிங்) |
✅(ஸ்லைடிங்) |
✅(ஸ்லைடிங்) |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
|
|
✅(முன்பக்க மட்டும்) |
✅(முன்பக்க மட்டும்) |
✅(முன்பக்க மட்டும்) |
✅(முன்பக்க மட்டும்) |
✅(முன்பக்க மட்டும்) |
✅(முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) |
✅(முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) |
^டூயல்-டோன் வெளிப்புற வண்ணங்களில் சிவப்பு நிற தையல்களுடன் கூடிய ஆல்-பிளாக் இன்டீரியர் கிடைக்கிறது.
-
பேஸ் மாடலான HX2 வேரியண்ட்டிலேயே அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வசதி, ஹைட்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் மற்றும் பின்பக்க ஏசி வென்ட்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாகவே வருகின்றன.
-
டிரைவரை வைத்து காரில் பயணிக்க விரும்புபவர்கள் குறைந்தது HX8 வேரியண்ட்டையாவது தேர்வு செய்வது நல்லது. இதில் உள்ள பின் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் நீண்ட பயணங்களை மிகவும் சௌகரியமானதாக மாற்றும்.
இன்ஃபோடெயின்மென்ட்
| அம்சங்கள் |
HX2 |
HX3 |
HX3 Plus |
HX5 |
HX6 |
HX8 |
HX10 |
|
|
❌ |
✅(10.25-இன்ச்) |
✅(10.25-இன்ச்) |
✅(10.25-இன்ச்) |
✅(10.25-இன்ச்) |
✅(10.25-இன்ச்) |
✅(12.3-இன்ச்) |
|
|
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
|
|
6-ஸ்பீக்கர்கள்^ |
6-ஸ்பீக்கர்கள்^ |
6-ஸ்பீக்கர்கள்^ |
6-ஸ்பீக்கர்கள்^ |
6-ஸ்பீக்கர்கள்^ |
6-ஸ்பீக்கர்கள்^ |
8-ஸ்பீக்கர்கள் BOSE |
|
|
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
^4-ஸ்பீக்கர்கள் + 2 ட்வீட்டர்ஸ்
-
இன்ஃபோடெயின்மென்ட் வசதியைப் பொறுத்தவரை ஆரம்ப நிலை HX2 வேரியண்ட்டிலேயே 6-ஸ்பீக்கர் ஆடியோ செட்டப் தரப்படுகிறது. இருப்பினும் இதில் திரை இல்லாததால் ஆஃப்டர்மார்க்கெட் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ அக்சஸரியாகவோ டச் ஸ்கிரீனை தனியாகப் பொருத்திக் கொள்ள வேண்டும்
-
அதேசமயம் HX3 வேரியண்ட்டில் இருந்தே வயர்லெஸ் Android Auto, Apple CarPlay மற்றும் ஸ்டீயரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள் போன்ற பயனுள்ள அம்சங்கள் கிடைக்கத் தொடங்குகின்றன. ஜெனரேட்டிவ் AI வசதியுடன் கூடிய பெரிய 12.3-இன்ச் திரை டாப் வேரியண்ட்டிற்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சொகுசு மற்றும் வசதிகள்
| அம்சங்கள் |
HX2 |
HX3 |
HX3 Plus |
HX5 |
HX6 |
HX8 |
HX10 |
| Climate Control |
✅(Manual) |
✅(Manual) |
✅(Manual) |
✅(Automatic) |
✅(Automatic) |
✅(Automatic) |
✅(Automatic) |
| Power-adjustable ORVMs |
✅ |
✅ |
✅ |
✅(with power-folding function) |
✅(with power-folding function) |
✅(with power-folding function) |
✅(with power-folding function) |
| USB Type-C charging ports |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
✅(2x front, 1x rear) |
| Instrument cluster |
Semi-digital with MID |
Semi-digital with MID |
Semi-digital with MID |
Semi-digital with MID |
Semi-digital with MID |
Semi-digital with MID |
12.3-இன்ச் Digital |
| Push-button start/stop |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
| Sunroof |
❌ |
❌ |
✅(Single-pane) |
✅(Single-pane) |
✅(Panoramic) |
✅(Panoramic) |
✅(Panoramic) |
| Auto headlamps |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| Wireless charger |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| Cruise control |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅(Adaptive)** |
| Drive modes* |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| Paddle shifters* |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
| Ambient lighting |
❌ |
❌ |
❌ |
❌ |
✅(Blue) |
✅(Blue) |
✅(Blue) |
| Power-adjustable driver seat |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅(8-wayadjustable) |
✅(8-way adjustable) |
| Ventilated front seats |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
| Auto-dimming IRVM |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
*CVT வேரியண்ட்களில் மட்டும் கிடைக்கும், CVT வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும், MT வேரியண்ட்களில் வழக்கமான க்ரூஸ் கன்ட்ரோல் வழங்கப்படும்.
-
பிற வசதிகளைப் பொருத்தவரை முதல் மூன்று அடிப்படை வேரியண்ட்களில் குறிப்பிட்ட சில அம்சங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் பலரும் விரும்பும் சன்ரூஃப் வசதி HX3 Plus வேரியண்ட்டில் இருந்தே வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
-
தேவைகளுக்கும் விலைக்குமான சமநிலையைக் கணக்கிட்டால் HX6 ஒரு மிகச் சிறந்த தேர்வாகத் தெரிகிறது. இதில் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் விடுபடாமல் கிடைத்துவிடுகின்றன
-
வெயில் காலங்களுக்கு மிகவும் அவசியமான வென்டிலேட்டட் முன் இருக்கைகள் வசதியை ஹூண்டாய் நிறுவனம் HX8 வேரியண்ட்டில் இருந்து மட்டுமே சேர்த்துள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
| அம்சங்கள் |
HX2 |
HX3 |
HX3 Plus |
HX5 |
HX6 |
HX8 |
HX10 |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
| ESC |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
| HHA |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
| ADAS |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅(Level 2 with 26 functions)# |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
| TPMS |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
|
| EPB |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅(CVT only) |
✅ |
|
|
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
✅ |
✅ |
|
|
✅(Rear) |
✅(Rear) |
✅(Rear) |
✅(Rear) |
✅(Rear) |
✅(முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) |
✅(முன்பக்கம் மற்றும் பின்பக்கம்) |
|
|
❌ |
✅(Rear only) |
✅(Rear only) |
✅(Rear only) |
✅(Rear only) |
✅(360-degree) |
✅(360-degree) |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
|
|
❌ |
❌ |
❌ |
❌ |
❌ |
✅ |
✅ |
#MT வேரியண்ட்களில் 23 செயல்பாடுகள் கிடைக்கும்.
-
பேயான் மாடலின் அடிப்படை வேரியண்ட்டிலேயே பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து ரோல்ஓவர் மிட்டிகேஷன், TPMS மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.
-
எனினும் அடிப்படை பாதுகாப்பில் முக்கியமான ரியர் டிஃப்பாகர் அம்சம் HX5 வேரியண்ட்டில் இருந்துதான் வழங்கப்படுகிறது என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த காரின் தரத்திற்கு ஆரம்ப மாடலிலேயே இதை ஸ்டாண்டர்டாக வைத்திருக்கலாம்.
-
டாப்-எண்ட் HX10 வேரியண்ட்டில் முழுமையான Level-2 ADAS பாதுகாப்புத் தொகுப்பு, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வருகின்றன. ஏற்கனவே வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்தபோது இதன் பிளைண்ட்-ஸ்பாட் வியூ மானிட்டர் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதே வசதி இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விவரங்கள்
பேயான் எஸ்யூவியில் 1.5-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் தொழில்நுட்ப விவரங்கள் பின்வருமாறு:
| எஞ்சின் |
|
|
| பவர் |
115 PS |
|
| டார்க் |
144 Nm |
|
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/CVT |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமெட்டிக்)
ஒவ்வொரு வேரியண்ட்டிலும் கிடைக்கும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளைப் பற்றி விரிவாக அறிய எங்கள் பிரத்யேக வழிகாட்டியைப் பார்க்கலாம். மேலும் பேயான் காரில் ஃபேக்டரி ஃபிட்டட் CNG கிட் பொருத்தப்பட்ட மாடலை 2027 ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஹூண்டாய் உறுதிப்படுத்தியுள்ளது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் பேயான் காரின் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விலைப்பட்டியலை எங்களின் வெளியீட்டுச் செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய சந்தையில் இந்த கார் கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியரா, சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகிய மாடல்களுக்குக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும். மேலும் தனது சொந்த நிறுவன தயாரிப்பான ஹூண்டாய் கிரெட்டாவுடனும் இது சந்தையில் போட்டியிடுகிறது.
கார்தேக்கோவின் கருத்து...
கிரெட்டா இருக்கும் அதே பிரிவில் களமிறங்கியிருந்தாலும் கவர்ச்சிகரமான ஆடம்பரங்களை விட வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நடைமுறை பயன்பாட்டு வசதிகளை அனைத்து வேரியண்ட்களிலும் சமமாகப் பிரித்து வழங்குவதில் பேயான் கவனம் செலுத்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்குத் தகுந்த கூடுதல் உபகரணங்களைக் கொண்டுள்ளதால் பல்வேறு பட்ஜெட் கொண்ட வாங்குபவர்களையும் இந்த வேரியண்ட் தேர்வுகள் திருப்திப்படுத்தும். அடிப்படை HX2 மற்றும் HX3 வேரியண்ட்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேளையில் பட்ஜெட்டை அதிகம் உயர்த்தாமல் நல்ல வசதிகளை எதிர்பார்க்கும் முதல்முறை கார் வாங்குபவர்களுக்கு HX6 ஒரு அருமையான சாய்ஸாக இருக்கும்.
அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இதன் டாப் வேரியண்ட்கள் மிகச் சிறந்த பலனைத் தரும். இதில் இடம்பெற்றுள்ள ADAS தொழில்நுட்பம் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள் சௌகரியத்தையும் பாதுகாப்பையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பேயானின் வேரியண்ட் கட்டமைப்பு அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேயான் மாடலில் நீங்கள் எந்த வேரியண்ட்டைத் தேர்வு செய்வீர்கள் அதற்கான காரணம் என்ன என்பதை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
புகைப்படங்கள் அனைத்தும் விளக்கக் காட்சிக்காக டாப்-ஸ்பெக் HX10 வேரியண்ட்டில் இருந்து எடுக்கப்பட்டவை














