rohit shah -ன் சமீபத்திய போஸ்ட்கள் - கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது Oct 27, 2026

ஸ்கோடா எஸ்யூவி குஷாக்கில் இருப்பதை போலவே சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வரக்கூடும்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டாவின் மொத்த முன்பதிவுகளில் 71 சதவீதம் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

காம்பஸ் நைட் ஈகிள் ஸ்போர்ட்ஸ் காரின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டதாக இருக்கும்.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் MPV ஆக இருக்கலாம்.

XUV 3XO கார் XUV400 உடன் பகிர்ந்து கொள்ளும் புதிய டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் உட்பட சில வசதிகளை சமீபத்திய டீசரில் பார்க்க முடிகின்றது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்டீஜ் பிளஸ் (O) வேரியன்ட் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கிறது. ஆனால் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கிறது.

வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனைக் காரின் வீடியோ ஒன்றின் மூலமாக வடிவமைப்பு பற்றிய சில முக்கிய விவரங்களை பார்க்க முடிந்தது.

இந்த ஆஃபர்கள் ஏப்ரல் 17 வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு கிடைக்கும் தள்ளுபடிகளில் மாற்றம் இருக்கலாம்.

i5 எலக்ட்ரிக் செடான் 601 PS மற்றும் 500 கி.மீ ரேஞ்ச் க்ளைம் கொண்ட டாப்-ஸ்பெக் பெர்பாமன்ஸ் வேரியன்ட்டில் கிடைக்கும்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 இனிமேல் XUV 3XO என அழைக்கப்படும். ஏப்ரல் 29 அன்று இந்த கார் அறிமுகமாகவுள்ளது.

இது மூன்று டூயல்-டோன் ஷேடுகள் உட்பட மொத்தம் 8 நிறங்களில் கிடைக்கிறது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் புதிய கிரெட்டாவில் இருந்து வேறுபடுத்தும் வகையில் புதிய வடிவிலான முன்பகுதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சமீபத்தில்
- பிரபலமானவை