• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    போர்ட் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட் கார்களை ரூ. 6. 79 லட்சங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

    விலை குறைவான பேஸ் பெட்ரோல் மாடல் ஈகோஸ்போர்ட் கார்களை போர்ட் நிறுவனம்  ரூ. 6. 79  லட்சங்களுக்கு ( எக்ஸ் - ஷோரூம், டெல்லி ) வெளியிட்டுள்ளது.  இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ஈகோஸ்போர்ட் கார்களில் சமீபத்தில் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பீகோ அஸ்பயர் மற்றும் பீகோ கார்களில்  பயன்படுத்தப்பட்ட அதே சக்திவாய்ந்த டீசல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழ்ந்து நோக்குகையில் என்ஜினில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களை நாம் அறிந்து கொண்டதைப் போல காரின் உட்புறத்திலும் சில மாற்றங்களை காண முடிகிறது.

    அபிஜித்
    அபிஜித்
    modified on அக்டோபர் 08, 2015 15:15 ist
    info icon
    published onOct 07, 2015 19:04 IST
    last updated onOct 08, 2015 15:15 IST
    24 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெய்பூர் : 

     Ford EcoSport front

    Ford Ecosport Wipers

    205  nm டார்க் (   ஏதோ காரணத்தால்  பீகோ அஸ்பயரில் உள்ளது போன்ற 215 nm டார்க் வெளிபடுத்தும் விதத்தில் இல்லாமல்)   மற்றும் 100  PS அளவுக்கு சக்தியை வெளியிடக்கூடிய 1.5  லிட்டர் TDCi டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினைத் தவிர 1.0  லிட்டர் 125  PS  ஈகோபூஸ்ட் மற்றும் 112  PS 1.5  லிட்டர் TiVCT  பெட்ரோல் ஆப்ஷன் என்ஜின்களும் அறிமுகமாகின்றன.

    Ford Ecosport Headlamps

    இதில் மிக முக்கிய விஷயமாக நாம் பார்ப்பது,  அதிநவீன இந்த ஈகோபூஸ்ட் மோட்டார், வாங்க தூண்டும் விலையில் ஈகோஸ்போர்ட் ட்ரென்ட்+  வேரியன்ட்களில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு சொல்லலாம்.  மேலும் முந்தைய ட்ரென்ட் ஒன் வேரியன்ட் உடன் ஒப்பிடுகையில் இந்த புதிய  ட்ரென்ட்+ வேரியன்ட் கார்களில் சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

    வெளிப்புறத்தைப் பொறுத்தவரை நாம் பீஸ்டாவில்  பார்த்த தங்க பிரான்ஸ் நிறம் மற்றும் DRL ( பகலில் ஒளிரும் விளக்குகள் ) முன்பு ஒரு ஆக்ஸசரி யாக வழங்கப்பட்டது போல் இல்லாமல் இப்போது ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

     பல்வேறு வேரியன்ட்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை கீழே பார்ப்போம்.

    was this article helpful ?

    அபிஜித்
    <p><span>A graduate of mechanical engineering, Abhijeet have had deep love for machines, especially the one that haul people around. He likes to explore every aspect of vehicle and has a hobby to tinker with all kinds of bikes and cars. His favorite spot being under the hood often lands him getting his hands painted with grease. His curiosities to understand cars better and share what he knows about them landed him at CarDekho. He got his best lessons on cars and bikes from working around with a few mechanics that happen to be his good friend. He has tools as his toys and likes to play around with them whenever he gets time to. </span></p>மேலும் படிக்க

    Write your Comment on Ford இக்கோஸ்போர்ட் 2015-2021

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience