rohit shah -ன் சமீபத்திய போஸ்ட்கள் - கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது Oct 27, 2026

ஜப்பானிய பிராண்ட் ஆன மிட்சுபிஷி, இந்தியாவின் மிகப் பெரிய மல்டி பிராண்ட் டீலர்களில் ஒன்றான TVS VMS உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 கார் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.

இந்த மூன்றில், டொயோட்டா-பேட்ஜ் கொண்ட MPV -யான ரூமியான் காருக்கு கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் 6 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் முன்பு இருந்ததைப் போலவே 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அந்த மதிப்பெண் 2018 ஆண்டில் பெற்றதை விட 2024 -ம் ஆண்டில் சிறப்பானதாக இருக்கிறது. அதற்கா

நெக்ஸனுக்கு மேலே கர்வ்வ் நிலை நிறுத்தப்பட்டாலும் , அதன் சிறிய எஸ்யூவி உடன் பிறப்புகளுடன் சில பொதுவான ஒற்றுமையை கொண்டிருக்கும்.

பிரபலமான டொயோட்டா கார்கள் மற்றும் சில பிரீமியம் மாருதி MPV கார்களை ஆர்டர் செய்த பின் வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு வருடம் வரை அதிக காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

பட்டியலில் உள்ள முதல் இரண்டு நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை 15,000 யூனிட்டை தாண்டியது.

ஸ்கார்பியோ N மற்றும் XUV700 ஆகிய கார்களுக்கு அதிகபட்ச சராசரி காத்திருப்பு காலம் அதாவது 6.5 மாதங்கள் வரை உள்ளது.
ஜனவரி 2024 மாத மஹிந்திரா எஸ்யூவி விற்பனையில் அதிகமானோர் விரும்பிய Mahindra XUV300 பெட்ரோல் வேரியன்ட்XUV300 பெட்ரோல் வேரியன்ட் விற்பனையானது ஜனவரி 2024 -ல் எஸ்யூ -வியின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 44.5 சதவீதத்திற்கு பங்களித்ததுள்ளது.

பட்டியலில் உள்ள ஆறு மாடல்களில், மாருதி வேகன் R மற்றும் ஸ்விஃப்ட் மட்டுமே மொத்தம் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

இது டாப்-ஸ்பெக் ஸ்டைல் டிரிம் அடிப்படையிலான கார் ஆகும். மொத்தமாக 500 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கும் வரும்.

மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம்.
- சமீபத்தில்
- பிரபலமானவை