குளோபல்-ஸ்பெக் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது இந்தியா-ஸ்பெக் 2024 Nissan X-Trail கார் தவறவிட்ட 7 விஷயங்கள்12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற குளோபல்-ஸ்பெக் மாடலில் வழங்கப்படும் சில முக்கிய வசதிகள் இந்தியா-ஸ்பெக் X-டிரெயில் காரில் கொடுக்கப்படவில்லை.

இந்தியாவில் X-டிரெயில் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக விற்கப்படுகிறது. மேலும் இது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் விலை ரூ.49.92 லட்சம் (X-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்

இந்தியாவில் விற்பனையாகும் மற்ற எஸ்யூவி -களையும் போல இல்லாமல் நிஸான் X-டிரெயில் ஆனது CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்) ஆக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

X-டிரெயில் எஸ்யூவி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பியுள்ளது. இது முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்கப்படுகிறது.

புதிய X-டிரெயில் கார் ஆனது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியை கொண்ட 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் கிடைக்கும்.

புதிய தலைமுறை X-டிரெயில் பேர்ல் ஒயிட், டயமண்ட் பிளாக் மற்றும் ஷாம்பெயின் சில்வர் என மூன்று மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கும்.

மேக்னைட்டுக்கு பிறகு நிஸானின் ஒரே காராக எக்ஸ்-டிரெயில் மாறும். மேலும் இந்தியாவில் நிஸானின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும்.

2024 நிஸான் X-டிரெயில் ஃபிரன்ட்-வீல் டிரைவ் செட்டப்பை மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச மாடலில் உள்ள ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் கொடுக்கப்படவில்லை.

சமீபத்தில் வெளியான டீஸர் ஃபிளாக்ஷிப் நிஸான் எஸ்யூவியில் ஆல் பிளாக் கேபின் தீம் இருப்பதை காட்டுகிறது. மேலும் இது இந்தியாவில் 3-வரிசை அமைப்பில் வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இந்த டீஸர்கள் இந்த வரவிருக்கும் எஸ்யூவி -யின் ஹெட்லைட்கள், முன்பக்க கிரில், அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்ஸ் ஆகிய விவரங்களை காட்டுகின்றன.

நிஸான் இந்தியாவின் போர்ட்ஃபோலியோவில் மேக்னைட்டுடன் சேர்ந்து விற்பனை செய்யப்படும் ஒரு காராக நிஸான் X-ட்ரெயில் இருக்கும்.

நிஸ்ஸான் நிறுவனம் தங்களது SUV வாகனமான எக்ஸ் - ட்ரெயில் ஹைப்ரிட் வாகனத்தை சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதற்கு முன்னர் 2013 ல் நடந்த ப்ரேன்க்

உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் . ஒரு சமயத்தில் நிஸ்ஸான் GT – R கார்களின் வேகத்தைப் பற்றி வர்ணிக்கையில் இந்த கார் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற வேகத்துடன் இருப்பதாக பல ஊடகங்கள் வ

இந்த ஜப்பான் நாட்டு வாகன தயாரிப்பாளர் வெளியிட்ட நிசான் X-ட்ரெயில், பிரிமியம் SUV-களில் சேர்ந்த ஒன்றாகும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இதை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், சில உள்ளான காரணங்களால் 20

நிசான் நிறுவனத்தின் நிசான் X-ட்ரெயிலின் மூன்றாவது தலைமுறை கார், தற்போது நடந்து வரும் இந்தோனேஷியா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ 2015 (IIMS 2015) அல்லது காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவ
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்
டொயோட்டா இனோவா கிரிஸ்டாRs.19.95 - 27.10 லட்சம்*
மெர்சிடீஸ் ஜிஎல்சி எலக்ட்ரிக்Rs.78.50 லட்சம்*- புதிய வேரியன்ட்
ரேன்ஞ் ரோவர்Rs.2.40 - 4.90 சிஆர்*
மாசிராட்டி grecaleRs.1.14 - 2 சிஆர்*- புதிய வேரியன்ட்
ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்Rs.1.43 - 2.35 சிஆர்*
சமீபத்திய கார்கள்
ஹூண்டாய் bayonRs.10 - 18.15 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.35.11 - 50.97 லட்சம்*
டாடா சீர்ராRs.11.49 - 21.59 லட்சம்*
மஹிந்திரா தார் OGRs.10.32 - 18.99 லட்சம்*
டாடா பன்ச்Rs.5.75 - 10.77 லட்சம்*