ஹூண்டாய் சாலை சோதனை மதிப்புரைகள்

எலக்ட்ரிக் கிரெட்டா எஸ்யூவி -யானது டிசைன் மற்றும் பிரீமியத்தில் ஒரு உச்சகட்டத்துக்கு சென்று அதன் பெட்ரோல் (அ) டீசலை விட சிறந்த டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது.

கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?

இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர் விளக்கியுள்ளார்.

இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்ளன. மீதம் இருக்கும் ஒரே விஷயம் இதன் பாதுகாப்பு மதிப்பீடு ஆகும். அதை தவிர இந்த காரில் யோசிக்க எதுவும் இருக்காது.

வென்யூ N லைன் ஆனது வழக்கமான வென்யூவை விட உற்சாகமான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில் அதற்காக கூடுதலாக ரூ. 50,000 -க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டியுள்ளது.

ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் சேர்த்துள்ளது. ஆனால் அது போதுமான அளவுக்கு இருக்கிறதா ?

வெர்னா டர்போ கார்தேக்கோ கேரேஜை விட்டு வெளியேறுகிறது. இப்போது பெரிய இடங்களை நிரப்ப தயாராக உள்ளது.

கிரெட்டா இறுதியாக கைகளுக்கு வந்துவிட்டது! இந்தியாவின் மிகப் பிரபலமான ஆல்-ரவுண்டர் எஸ்யூவி எங்கள் நீண்ட கால சோதனை திட்டத்தில் இணைகிறது. கிரெட்டாவை பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ஹூண்டாய் வெர்னாவின் பூட் பகுதியில் (அபார்ட்மெண்ட்களை மாற்றுவதற்கு இதை பயன்படுத்துவதன் மூலம்) எவ்வளவு பொருட்களை வைக்கலாம் என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

வெர்னா அதன் உண்மையான திறன் எது என்பதை காட்டத் தொடங்குகிறது. ஆனால் காரிலுள்ள வசதிகள் பற்றி சில கேள்விகள் எழுகின்றன !.

ஒரு பிரபலமான பிராண்டின் அந்த சிறிய எஸ்யூவி -யாக ஹூண்டாயின் அயோனிக் 5 உண்மையில் அரை கோடி ரூபாய் செலவழிக்கும் அளவுக்கு மதிப்பு கொண்டதாக இருக்குமா ? இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

இந்த அப்டேட்கள் கிரெட்டாவை மேம்படுத்தியுள்ளன, அவை இந்த காரை தேர்ந்தெடுக்க உதவுகின்றனவா .?

எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது

தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது
மற்ற பிராண்டுகள்
மாருதி சுசூகி
டாடா
க்யா
டொயோட்டா
மஹிந்திரா
ஹோண்டா
MG Motor
ஸ்கோடா
ஜீப்
ரெனால்ட்
நிசான்
வோல்க்ஸ்வேகன்
சிட்ரோய்ன்
மெர்சிடீஸ்
பிஎன்டபில்யூ
ஆடி
இசுசு
ஜாகுவார்
வோல்வோ
லேக்சஸ்
லேண்டு ரோவர்
போர்ஸ்சி
பெரரி
ரோல்ஸ் ராய்ஸ்
பேன்ட்லே
புகாட்டி
ஃபோர்ஸ்
மிட்சுபிஷி
பஜாஜ்
லாம்போர்கினி
மினி
ஆஸ்டன் மார்டின்
மாசிராட்டி
டெஸ்லா
பிஒய்டி
மீன் மெட்டல்
ஃபிஸ்கர்
ஓலா எலக்ட்ரிக்
போர்டு
Blinq Mobility
பிஎம்வி
ப்ராவெய்க்
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ்
வாய்வே மொபிலிட்டி