ஆட்டோ நியூஸ் இந்தியா - க்யூ3 2026 செய்தி

இந்த ஏப்ரலில் ஹோண்டா அமேஸ் காரில் அதிகமான தள்ளுபடிகள் கிடைக்கும். அடுத்தபடியாக ஹோண்டா சிட்டி காருக்கு தள்ளுபடிகள் கிடைக்கும்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் புதிய கிரெட்டாவில் இருந்து வேறுபடுத்தும் வகையில் புதிய வடிவிலான முன்பகுதியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Carens MY2024 அப்டேட்: விலை உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் MT புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பலகேரன்ஸ் MPVயின் வேரியன்ட் வாரியாக வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது ரூ.12 லட்சத்துக்கு சற்று கூடுதலான விலையில் 6 இருக்கைகள் கொண்ட புதிய வேரியன்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் டெய்சர் 5 வேரியன்ட்களில் கிடைக்கும். மாருதி ஃபிரான்க்ஸ் உடன் ஒப்பிடும் போது வெளிப்புறத்தில் சில மாற்றங்களை பார்க்க முடிகின்றது.

புதிய கிரில் மற்றும் LED DRL -களுடன் புதிய வடிவத்தில் முன்பக்கம் இருப்பதை டீஸரில் பார்க்க முடிகின்றது.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் காரின் VX மற்றும் ZX டிரிம்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது.

டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசை ஏற்படுவதை குறைக்க ஃபாஸ்டாக் போதுமான பலனளிக்கவில்லை என்பதால் நிதின் கட்கரி அடுத்த கட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம் என நினைக்கிறார்.

விலை உயர்வுடன் சோனெட் இப்போது புதிய வேரியன்ட்களை பெறுகிறது. செல்டோஸ் இப்போது மிகவும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை பெறுகிறது.

இந்த புதிய வேரியன்ட்களால் கியா சோனெட் காரில் சன்ரூஃப் இன்னும் எளிதாக அணுகக்கூடியதாகிறது.

செல்டோஸிற்கான வசதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. லோவர் வேரியன்ட்கள் இப்போது அதிக வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்களை பெறுகின்றன.

ஹோண்டா எலிவேட் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ளது. ஆனால் கூடுதலாக சில வசதிகளையும் பெறுகிறது.

மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவரின் டொயோட்டா-பேட்ஜ் பதிப்பு ஏப்ரல் 3 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டாடா கர்வ்வ் கார்ன் ICE பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களிலும் கிடைக்கும்.

அதிகரித்து வரும் தயாரிப்பு செலவுகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை விலை மாற்றத்துக்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரே விலையில் இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளும் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஒரே போல உள்ளது.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்
ரெனால்ட் டஸ்டர்Rs.10.49 - 19.49 லட்சம்*
ஆடி க்யூ3Rs.51.99 - 55.99 லட்சம்*
டெஸ்லா ரோடுஸ்டர்Rs.50.06 லட்சம் - 2.50 சிஆர்*- புதிய வேரியன்ட்
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XORs.7.79 - 15.04 லட்சம்*
டொயோட்டா கிளன்சRs.6.99 - 10.98 லட்சம்*
சமீபத்திய கார்கள்
டாடா சீர்ராRs.11.49 - 21.59 லட்சம்*
டாடா aerisRs.5.30 - 9.75 லட்சம்*
மஹிந்திரா தார் OGRs.10.32 - 18.99 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XORs.7.79 - 15.04 லட்சம்*
டாடா பன்ச்Rs.5.75 - 10.77 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்


- புதிய வேரியன்ட்


