ஆட்டோ நியூஸ் இந்தியா - க்யூ3 2026 செய்தி

டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியன்ட்கள் அவற்றின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை விட ரூ 1.61 லட்சம் வரை கூடுதலான விலையில் கிடைக்கும்.

ஜிம்னி மற்றும் தார் கார்கள் நாட்டின் பல நகரங்களில் இதேபோன்ற காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன.

மாருதி இன்விக்டோ ஜெட்டா டிரிம் இப்போது ரூ.3,000 விலை உயர்வுடன் பின்புற சீட் பெல்ட் ரிமைன்டரையும் பெறுகிறது.

புதிதாக வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் விலை தவிர தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.

மொபிலிட்டி இன் ஹார்மனி (MIH) எனப்படும் EV-பிளாட்ஃபார்ம் உருவாக்கும் பிரிவு ஃபாக்ஸ்கானிடம் உள்ளது.

மாருதி ஃபிரான்க்ஸின் நிலுவையில் உள்ள 22,000 ஆர்டர்கள் சுமார் ஒட்டுமொத்தமாக டெலிவரி செய்யப்பட வேண்டிய 3.55 லட்சம் யூனிட்டுகளின் ஒரு பகுதியாகும்.
ஹோண்டா எலிவேட் Vs ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர்: விவரக்குறிப்புகள் ஒப்பீடுபுதிய ஹோண்டா எஸ்யூவி அதன் பிரீமியம் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இரண்டு மாதங்களில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா இரண்டாவது தடவையாக விலை உயர்வை பெற்றுள்ளது

ஹோண்டா எலிவேட் அதனுடன் போட்டியிடும் பெரிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எப்படிப்பட்ட வசதிகளை கொண்டிருக்கிறது ?. இங்கே பார்க்கலாம்.

மாருதி தற்போது, 13 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் சமீபத்திய மாடல் மாருதி ஃப்ரான்க்ஸ்.

இந்தியாவில் சி3 ஏர்கிராஸ் காரானது சிட்ரோனின் நான்காவது மாடலாக இருக்கும், மட்டுமில்லாம ஹூண்டாய் கிரெட்டா போன்ற காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கும் போட்டியாக இருக்கும்.

ஹோண்டா எலிவேட் (Honda elevate) காருக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அறிமுகத்திற்கு பிறகு சில மாதங்கள் காத்திருப்பு காலம் இருக்கும்.

இது ஹூண்டாய் அல்காஸருக்கான முதல் ஸ்பெஷல் எடிஷனாகவும், ஹூண்டாய் கிரெட்டாவுக்கான இரண்டாவது ஸ்பெஷல் எடிஷனாகவும் இருக்கும்.

கார் தயாரிப்பு நிறுவனம் தனது உலகளாவிய பிக்கப் டிரக்கை INGLO கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம்

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரும் மற்றும் ரூ 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கார்கள்
- புதிய வேரியன்ட்
ரெனால்ட் டஸ்டர்Rs.10.49 - 19.49 லட்சம்*
ஆடி க்யூ3Rs.51.99 - 55.99 லட்சம்*
டெஸ்லா ரோடுஸ்டர்Rs.50.06 லட்சம் - 2.50 சிஆர்*- புதிய வேரியன்ட்
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XORs.7.79 - 15.04 லட்சம்*
டொயோட்டா கிளன்சRs.6.99 - 10.98 லட்சம்*
சமீபத்திய கார்கள்
டாடா சீர்ராRs.11.49 - 21.59 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XORs.7.79 - 15.04 லட்சம்*
மஹிந்திரா தார் OGRs.10.32 - 18.99 லட்சம்*
டாடா aerisRs.5.30 - 9.75 லட்சம்*
டாடா பன்ச்Rs.5.75 - 10.77 லட்சம்*
வரவிருக்கும் கார்கள்

- புதிய வேரியன்ட்



