• English
    • லாகின் / ரிஜிஸ்டர்
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் முன்புறம் left side image
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் முன்புறம் காண்க image
    1/2
    • Mercedes-Benz C-Class
      + 5நிறங்கள்
    • Mercedes-Benz C-Class
      + 18படங்கள்
    • Mercedes-Benz C-Class
    • Mercedes-Benz C-Class
      வீடியோஸ்

    மெர்சிடீஸ் சி-கிளாஸ்

    4.3104 மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs. 58.65 - 64.30 லட்சம்*
    *எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி
    டீலர்களை தொடர்பு கொள்ள
    hurry அப் க்கு lock festive offers!

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1496 சிசி - 1999 சிசி
    பவர்197.13 - 254.79 பிஹச்பி
    டார்சன் பீம்400Nm - 440 என்எம்
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    டாப் வேகம்245 கிமீ/மணி
    டிரைவ் டைப்ரியர் வீல் டிரைவ்
    • memory function for இருக்கைகள்
    • செயலில் சத்தம் ரத்து
    • சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
    • முக்கிய விவரக்குறிப்புகள்
    • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
    சி-கிளாஸ் சி 220டி(பேஸ் மாடல்)1993 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 23 கேஎம்பிஎல்58.65 லட்சம்*
    மேல் விற்பனை
    சி-கிளாஸ் சி 2001496 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.9 கேஎம்பிஎல்
    58.90 லட்சம்*
    சி-கிளாஸ் சி 300(டாப் மாடல்)1999 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 15 கேஎம்பிஎல்64.30 லட்சம்*

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் விமர்சனம்

    cardekho experts
    "சி-கிளாஸ் அதன் உரிமையாளர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து வசதிகளுடன் ஒரு தினசரி வாகனத்துக்கான ஒரு சிறந்த தேர்வாகும்."

    மேற்பார்வை

    Overview

    மெர்சிடிஸ் சி-கிளாஸ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இது மிகவும் குறைவான விலை கொண்ட  மெர்சிடிஸ் ஆக இருந்தது தொடங்கி அதன் சமீபத்திய தலைமுறையில் 'பேபி எஸ்-கிளாஸ்' என்று மாறியது. பல ஆண்டுகளாக காரின் புகழ் மற்றும் அளவு மட்டும் உயரவில்லை அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. காரின் லேட்டஸ்ட் வெர்ஷன் முன்பை விட பெரியது, அதிக திறன் கொண்டது, ஆடம்பரமானது மற்றும் தொழில்நுட்பம் நிறைந்ததாகவும் இருக்கின்றது. அது இந்த காரை சரியான ஆல்ரவுண்டராக ஆக்குகிறதா?

    மேலும் படிக்க

    வெளி அமைப்பு

    Exterior

    சி-கிளாஸின் வெளிப்புறம் அதிநவீனமாகவும் நன்கு வட்டமாகவும் ஆடம்பரமாகவும் தெரிகிறது. முன்பக்கத்தில் மையத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட பென்ஸ் நட்சத்திரத்துடன் கூடிய பெரிய இடைவெளி கொண்ட கிரில் உள்ளது. இது காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. பக்கவாட்டில் ஸ்வூப்பிங் லைன் அதை மிகவும் நேர்த்தியாகவும் Avantgarde வேரியன்ட் 17 இன்ச் சக்கரங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுகின்றன. இந்த காரின் சிறந்த கோணம் பின்புற முக்கால் பின் கோணம். கண்ணீர்த் துளி வடிவ ஸ்பிளிட் LED டெயில் லைட்ஸ் பரபரப்பாகத் இருக்கின்றன மற்றும் கூபே போன்று கூரை சாய்வாக உள்ளது. புதிய சி-கிளாஸ் -க்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது. பின்பக்க பம்பரும் ஃபாக்ஸ் டிஃப்பியூசர் கட்டிங் விஷுவல் மாஸ் உடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    C300d ஆனது ஏஎம்ஜி-லைன் வேரியன்ட்டில் வருகிறது. இது ஒட்டுமொத்த வடிவமைப்பில் ஸ்போர்ட்டினஸ் தோற்றத்தை கொடுக்கின்றது. இது மிகவும் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் கிரில் மற்றும் முன்பக்க பம்பர் ஃபிளேர்ட் சைட் சில்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்களின் பெரிய செட் ஆகியவற்றைப் பெறுகிறது.

    Exterior

    புதிய தலைமுறை மெர்சிடிஸ் சி-கிளாஸ் எஸ்-கிளாஸ் போன்ற அதே MRA II தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் முன்னோடியுடன் ஒப்பிடும் போது ​​இது 65 மி.மீ நீளம் 10 மி.மீ அகலம் மற்றும் 25 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. இது பின்புறத்தில் அதிக இடத்தை கொண்டதாக உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 7 மி.மீ அதிகரித்துள்ளது.

    மேலும் படிக்க

    உள்ளமைப்பு

    Interior

    புதிய சி-கிளாஸின் வெளிப்புறம் உங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தால் ஷோரூமை விட்டு வெளியே வராதீர்கள். ஏனெனில் அது கேபின் தான் இந்த காரின் உண்மையான சிறப்பம்சமாகும். புதிய S-கிளாஸால் ஈர்க்கப்படாமல் W206 மெர்சிடிஸ் C-கிளாஸ் ஆனது 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்ட் ஸ்டேஜில் உள்ள அதே பாணியிலான சென்ட்ரல் கன்சோலை கொண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது மற்றும் மிகவும் அழகாக செயல்படுத்தப்பட்டுள்ளது. C-கிளாஸின் கேபின் இந்த விலையில் வேறு எந்த செடானுக்கும் இல்லாத சிறப்பான உணர்வைக் கொடுக்கின்றது.

    Interior

    லேயர்டு டேஷ் வடிவமைப்பு ஆடம்பரமாகத் தெரிகிறது. மரத்தைப் பயன்படுத்தியதன் காரணமாகவும் போர்-ஜெட் ஆஃப்டர் பர்னர்களால் ஈர்க்கப்பட்ட ஏர்-கான் வென்ட்கள் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறை நகர்த்தும் போதும் அவை திருப்திகரமான கிளிக்குகளுடன் செயல்படும் விதம் உங்களுக்குச் சொல்கிறது. 

    Interior

    சி-கிளாஸ் எஸ்-கிளாஸ் போன்ற அதே சியன்னா பிரவுன் அப்ஹோல்ஸ்டரியையும் பெறுகிறது. இது காரின் ஒட்டுமொத்த தோற்றத்தை அதிகரிக்கிறது. புதிய சி-கிளாஸ் கேபினின் வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புறம் இணையற்றதாக இருந்தாலும் தரத்தின் அடிப்படையில் மெர்சிடிஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துள்ளது. கேபினின் கீழ் பாதிப் பகுதியில் மெர்சிடிஸ் கடினமான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் BMW 3 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது இது சீரான தோற்றத்தை கொண்டிருக்கவில்லை.

    Interior

    11.9 -இன்ச் ஹை ரெசல்யூஷன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சமீபத்திய எஸ்-கிளாஸில் நாம் பார்த்த சமீபத்திய MBUX டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. இது பெரிய ஐகான்களுடன் ஒரு பிரகாசமான துடிப்பான டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மற்றும் அதன் வேகமும் நன்றாகவே உள்ளது. இந்த அமைப்பில் ஆப்ஷனால சீட் லெவல் சவுண்ட் சிஸ்டம்கள் ஏர்-கான் செட்டப் மற்றும் சன்ஷேட் லெவல் ஆகியவற்றை கொடுக்கும் டிரைவர் புரொஃபலை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் 'ஹே மெர்சிடிஸ்' என்று கூறும்போது செயல்படுத்தப்படும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கமான்ட் செட்டப் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் பல காரின் நிறைய விஷயங்களை கட்டுப்படுத்தலாம்.

    Interior

    சாஃப்ட் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளேயையும் உள்ளது. நிறைய தகவல்களை உங்களுக்குக் காண்பிக்கும் மேலும் உங்கள் விருப்பப்படி அதைத் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். S-கிளாஸை போலவே இப்போது பல கன்ட்ரோல்கள் டச் பேஸ்டு 'நவீன' இன்டராக்டிவ் அடிப்படையிலானவை. ஸ்டியரிங் வீலில் பொருத்தப்பட்ட ORVM பட்டன்கள், அட்ஜஸ்ட்மென்ட் பட்டன்கள் மற்றும் சன்ரூஃப் ஓபனிங் ஸ்வைப் ஃபங்ஷன் போன்ற டச் கன்ட்ரோல்கள் நிறைய உள்ளன.

    Interior

    வசதியைப் பொறுத்தவரை முன் இருக்கைகள் பெரியவை, மற்றும் நீண்ட பயணங்களுக்கு கூட வசதியாக இருக்கும். ஸ்போர்ட்டி டிரைவிங் பொசிஷனுக்காக ஓட்டுநர் இருக்கையை மிகக் குறைவாக வைத்துக் கொள்ளலாம் அல்லது அதிக ட்ராஃபிக்கில் வாகனம் ஓட்டும்போது சிறந்த காட்சியைப் பெற விரும்பினால் உயரமாக அமைக்கலாம். தவறவிட்ட ஒரு விஷயம் என நாங்கள் நினைப்பது இந்த விலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய முன் சீட் வென்டிலேஷன் ஆகும்.

    Interior

    உண்மையான அப்டேட் பின்புறத்தில் நடந்துள்ளது. அதன் முன்னோடிகளைப் போலன்றி புதிய சி-கிளாஸ் ஒரு நல்ல முழங்கால் அறை மற்றும் ஹெட் ரூம் உடன் கூடிய விசாலமான பின் இருக்கையைக் கொண்டுள்ளது. இருக்கை கூட முதுகுக்கு நல்ல ஆதரவு மற்றும் தொடைக்கு கீழ் ஆதரவுடன் ஆதரவை கொடுக்கின்றது. ஒரே ஒரு எதிர்மறை விஷயம் இருக்கை மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளதால் பின் இருக்கைக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதும் எளிதானது அல்ல.

    Interior

    நடைமுறையின் அடிப்படையில் சி-கிளாஸ் சிறப்பாக செயல்படுகிறது. முன்பக்கத்தில் நீங்கள் நிறைய ஸ்டோரேஜ் கிடைக்கும். பின்பக்கத்திலும் அப்படியே இருக்கின்றது. போன் சார்ஜிங் போர்ட்கள் இல்லாததுதான் பின்பக்க பயணிகளுக்கு கவலையாக இருக்கும்.

    வசதிகள்

    Interior

    வசதிகளைப் பொறுத்தவரை Avantgarde டிரிமில் உள்ள சி-கிளாஸ் மெமரி ஃபங்ஷன், பவர்டு ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 11.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் கூடிய முன் இருக்கைகளுடன் வருகிறது.  பனோரமிக் சன்ரூஃப் ஆம்பியன்ட் லைட்ஸ் உள் 3D மேப் மற்றும் கனெக்டட் கார் வசதிகளும் உள்ளன. கூடுதலாக C300d AMG-Line இல் நீங்கள் லேசர் LED ஹெட்லேம்ப்கள் பெரிய 18-இன்ச் அலாய்கள் ஒரு பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக அடிப்படையான ADAS ஃபங்ஷன் (ஆக்டிவ் பிரேக்கிங் அசிஸ்ட்) 6 ஏர்பேக்குகள் ESP மற்றும் பல உள்ளன.

    மேலும் படிக்க

    பாதுகாப்பு

    Safety

    புதிய சி-கிளாஸின் பூட் பெரியது மற்றும் ஓபனிங் போதுமானதாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஸ்பேஸ்-சேவர் ஸ்பேர் டயரை வைக்க இடம் இல்லை. இது கணிசமான அளவு பூட் ஸ்பேஸை எடுத்துக் கொள்கின்றது. எனவே நீங்கள் நிறைய சாமான்களை எடுத்துச் செல்ல விரும்பினால் ஸ்பேர் டயரை வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். ஆனால் இது சில சமயங்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    மேலும் படிக்க

    செயல்பாடு

    Performance

    புதிய சி-கிளாஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 265 PS 2.0 டீசல் இன்ஜினுடன் வரும் C300d மிகவும் சக்தி வாய்ந்தது அதே நேரத்தில் C220d அதே திறன் கொண்ட டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது ஆனால் அதிக 200 PS அவுட்புட்டை கொடுக்கின்றது. இதன் ரேஞ்சில் மிகவும் விலை குறைவான மாடல் C200 ஆகும் இது 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அட்டகாசமான 204 PS அவுட்புட்டை கொடுக்கின்றது. இந்த இன்ஜின்கள் அனைத்தும் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வருகின்றன. 48-வோல்ட் சிஸ்டம் 20PS வரை மற்றும் 200Nm டார்க்கை வழங்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த எங்களுக்கு பெட்ரோல் பதிப்பை மட்டுமே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    Performance

    சிறிய டிஸ்பிளேஸ்மென்ட் இருந்தபோதிலும் மோட்டார் நன்றாக ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. மேலும் C200 குறைந்த வேகத்தில் பெப்பியான உணர்வை கொடுக்கின்றது. இது குறைந்த 1800rpm -ல் வரும் அதிகபட்ச டார்க் மற்றும் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பத்தால் பூஸ்ட் கிடைக்கின்றது. அதிக RPM -களில் இயங்கும் போது போது கூட இது ஒரு ரீஃபைன்மென்ட் யூனிட் ஆக உள்ளது. 0-100kmph நேரம் 7.3 வினாடிகள் வேகமானது ஆனால் 1.5 வினாடிகள் வேகமான மற்றும் அதே விலையில் இருக்கும் BMW 330i போல நிச்சயமாக உற்சாகமாக இல்லை. நீங்கள் வேகமான புதிய சி-கிளாஸை வாங்க விரும்பினால் நீங்கள் டீசல் C300d வெர்ஷனை வாங்க வேண்டும். இது அதிக டார்க் மற்றும் 61 ஹார்ஸ்பவர் அவுட்புட்டை கொண்டதாக உள்ளது.

    Performance

    பெட்ரோல் இன்ஜினின் சிறிய டிஸ்பிளேஸ்மென்ட்டை மட்டும் இங்கு குற்றம் சாட்ட முடியாது. ஆனால் 9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனையும் கூட ஒரு காரணம் ஆகும். இது ஒரு ஸ்மூத்-ஷிஃப்டிங் யூனிட் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் சக்தியை வழங்குவதற்கு முன் ஒரு சிறிய இடைவெளியை கொடுப்பதால் த்ராட்டில் பெடலில் துண்டிக்கப்பட்ட உணர்வு உள்ளது. கியர் ஷிஃப்ட்களும் சற்று லேக் ஆகவே உள்ளன. இது வேடிக்கையான விஷயத்தில் இருந்து விலகிச் செல்கிறது.

    மேலும் படிக்க

    ரிடே அண்ட் ஹண்ட்லிங்

    Ride and Handling

    சி-கிளாஸில் ஆடம்பரத்தின் உண்மையான உணர்வு அதன் சஸ்பென்ஷன் அமைப்பிலிருந்து கிடைக்கின்றது. நன்கு மதிப்பிடப்பட்ட ஸ்பிரிங் ரேட்கள் இந்த ஜெர்மன் காரை மிருதுவாக உணர உதவுகின்றன. பழுதடைந்த பரப்புகளில் கூட சஸ்பென்ஷன் வியக்கத்தக்க வகையில் கிராஷ் இல்லாத பம்ப்பை கொண்டுள்ளது. மேலும் நீங்கள் பெரும்பாலான குறைபாடுகளை உணர மாட்டீர்கள். ஆம் குறைந்த வேகத்தில் சில இடங்களில் இறுக்கம் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் அசௌகரியத்தை உணரும் நிலைக்கு வராது. அதிக வேகத்தில் கூட சி-கிளாஸ் நல்ல அமைதியைக் காட்டுகிறது. மேலும் இது ஒரு இனிமையான நெடுஞ்சாலைத் துணையாக அமைகிறது.

    Ride and Handling

    கையாளுதலின் அடிப்படையில் சி-கிளாஸ் பாதுகாப்பானது, யூகிக்கக்கூடியது மற்றும் வேடிக்கையானது என்பதை நிரூபிக்கிறது. கடினமாக தள்ளப்பட்டாலும் அது நிலையானதாக உணர்கிறது மற்றும் சேசிஸ் திசையை மாற்ற ஆர்வமாக இருக்கின்றது. இது சி-கிளாஸை ஓட்டுவதற்கு மிகவும் பிடித்த விஷயமாக மாற்றுகிறது. புதிய சி-கிளாஸ் மட்டும் அதிக ஆற்றல் வாய்ந்த இன்ஜினை கொண்டிருந்தால் காரின் ஃபன்-டிரைவிங் அளவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    மேலும் படிக்க

    வெர்டிக்ட்

    Verdict

    புதிய மெர்சிடிஸ் சி-கிளாஸ் முந்தைய காரின் பலத்தை அப்படியே கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல இப்போது ஒரு வலிமையான தொகுப்பாக இது மாறியுள்ளது. புதிய கார் நன்கு தோற்றம் கொண்டதாகவும் , அதிக பிரீமியம் ஆனதாகவும், விசாலமானதாகவும், நன்கு பொருத்தப்பட்டதாகவும் உணரப்படுவதால் இது எல்லா வகையிலும் பெரியது மற்றும் சிறந்ததாக உள்ளது. இது ஓட்டுவதற்கு எளிதான கார் மற்றும் வளைவுகளில் ஓட்டுவது ஃபன் ஆக இருக்கும். ஆனால் கார் ஆர்வலர்கள் பெட்ரோல் இன்ஜின் காரணமாக சி-கிளாஸ் ஓட்டுவதற்கு சற்று மந்தமாக இருப்பதாக உணர்வார்கள்.

    Verdict

    சிறிய 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தினசரி  பயணத்துக்கு ஏற்ற போதுமான பவரை கொண்டுள்ளது. ஆனால் வெளிப்படையான செயல்திறனின் அடிப்படையில் குறிப்பாக சிலிர்ப்பாக இல்லை. ஆனால் நீங்கள் சாஃபர்-டிரைவிங் மற்றும் எப்போதாவது மட்டுமே காரை எடுக்கப் போகிறீர்கள் என்றால் C200 ஒவ்வொரு பெட்டியையும் சரியாக டிக் செய்கிறது. "சி-கிளாஸ் அதன் உரிமையாளர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து வசதிகளுடன் ஒரு தினசரி வாகனத்துக்கான ஒரு சிறந்த தேர்வாகும். ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலை பேக்கேஜை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது சரியாகத் தெரிகிறது.

    மேலும் படிக்க

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • வெளிப்புறம் நேர்த்தியானது
    • கண்ணைக் கவரும் கேபின் வடிவமைப்பு
    • ரீஃபைன்மென்ட் ஆன பெட்ரோல் இன்ஜின்

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • பெட்ரோல் இன்ஜினில் தேவைப்படும் சக்தி இல்லை
    • சில வசதிகள் கொடுக்கப்படவில்லை

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் comparison with similar cars

    மெர்சிடீஸ் சி-கிளாஸ்
    மெர்சிடீஸ் சி-கிளாஸ்
    Rs.58.65 - 64.30 லட்சம்*
    பிஎன்டபில்யூ 3 சீரிஸ்
    பிஎன்டபில்யூ 3 சீரிஸ்
    Rs.72.85 - 73.95 லட்சம்*
    டொயோட்டா காம்ரி
    டொயோட்டா காம்ரி
    Rs.47.48 லட்சம்*
    ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ்
    ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ்
    Rs.49.99 லட்சம்*
    பிஎன்டபில்யூ எக்ஸ்3
    பிஎன்டபில்யூ எக்ஸ்3
    Rs.71.20 - 73.10 லட்சம்*
    பிஎன்டபில்யூ 5 சீரிஸ்
    பிஎன்டபில்யூ 5 சீரிஸ்
    Rs.72.35 லட்சம்*
    எம்ஜி எம்9
    எம்ஜி எம்9
    Rs.69.90 லட்சம்*
    ஆடி ஏ6
    ஆடி ஏ6
    Rs.63.74 - 69.89 லட்சம்*
    rating4.3104 மதிப்பீடுகள்rating4.393 மதிப்பீடுகள்rating4.724 மதிப்பீடுகள்rating4.62 மதிப்பீடுகள்rating3.84 மதிப்பீடுகள்rating4.534 மதிப்பீடுகள்rating4.614 மதிப்பீடுகள்rating4.394 மதிப்பீடுகள்
    ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைடீசல் / பெட்ரோல்ஃபியூல் வகைபெட்ரோல்ஃபியூல் வகைஎலக்ட்ரிக்ஃபியூல் வகைபெட்ரோல்
    ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
    இன்ஜின்1496 சிசி - 1999 சிசிஇன்ஜின்2998 சிசிஇன்ஜின்2487 சிசிஇன்ஜின்1984 சிசிஇன்ஜின்1995 சிசி - 1998 சிசிஇன்ஜின்1998 சிசிஇன்ஜின்not applicableஇன்ஜின்1984 சிசி
    பவர்197.13 - 254.79 பிஹச்பிபவர்368.78 - 374 பிஹச்பிபவர்227 பிஹச்பிபவர்261.49 பிஹச்பிபவர்187 - 194 பிஹச்பிபவர்255 பிஹச்பிபவர்242 பிஹச்பிபவர்241.3 பிஹச்பி
    உயர் வேகம்250 கிமீ/மணிஉயர் வேகம்253 கிமீ/மணிஉயர் வேகம்-உயர் வேகம்-உயர் வேகம்-உயர் வேகம்-உயர் வேகம்-உயர் வேகம்250 கிமீ/மணி
    பூட் ஸ்பேஸ்540 லிட்டர்ஸ்பூட் ஸ்பேஸ்-பூட் ஸ்பேஸ்-பூட் ஸ்பேஸ்600 லிட்டர்ஸ்பூட் ஸ்பேஸ்-பூட் ஸ்பேஸ்-பூட் ஸ்பேஸ்-பூட் ஸ்பேஸ்-
    currently viewingசி-கிளாஸ் விஎஸ் 3 சீரிஸ்சி-கிளாஸ் விஎஸ் காம்ரிசி-கிளாஸ் விஎஸ் ஆக்டிவா ஆர்எஸ்சி-கிளாஸ் விஎஸ் எக்ஸ்3சி-கிளாஸ் விஎஸ் 5 சீரிஸ்சி-கிளாஸ் விஎஸ் எம்9சி-கிளாஸ் விஎஸ் ஏ6

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் கார் செய்திகள்

    • Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி
      Mercedes-Benz E-Class விமர்சனம்: சொகுசு ஏணிக்கான முதல் படி

      C-கிளாஸ் நீங்கள் பணக்காரர் என்பதைக் காட்டலாம். ஆனால் E-கிளாஸ்தான் உங்கள் தலைமுறை செல்வத்தைக் காட்டுவதாக இருக்கும்.

      anshஜனவரி 28, 2025
    • Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?
      Mercedes-AMG G63 ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இதை தவிர இன்னும் என்ன வேண்டும்?

      G63 AMG ஆனது மெர்சிடிஸின் ஆடம்பரத்தை ஆஃப்-ரோடு திறன்களுடன் ஒருங்கிணைக்கிறது. இது அதிக சக்தி கொண்ட டர்போ இன்ஜினை கொண்டுள்ளது. 

      anshபிப்ரவரி 11, 2025
    • Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது
      Mercedes-Benz EQS SUV விமர்சனம்: அமைதியானது மற்றும் உணர்வுப்பூர்வமானது

      மெர்சிடிஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் ஓரளவுக்கு செலவினத்தில் மட்டுமிலாமல் பிற விஷயங்களிலும் சமமாக உள்ளது.

      arunஅக்டோபர் 18, 2024
    • Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
      Mercedes-Benz EQA விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்

      மெர்சிடிஸின் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி -யான இது ஆடம்பரமான சிட்டி காரை விரும்புவோருக்கு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

      arunசெப் 03, 2024
    • 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
      2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

      மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. 

      rohitமே 15, 2024

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் பயனர் மதிப்புரைகள்

    4.3/5
    அடிப்படையிலான104 பயனாளர் விமர்சனங்கள்
    ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் & win ₹1000
    பிரபலமானவை mentions
    • அனைத்தும் (104)
    • தெரிகிறது (30)
    • கம்பர்ட் (54)
    • மைலேஜ் (21)
    • இன்ஜின் (36)
    • உள்ளமைப்பு (44)
    • space (15)
    • விலை (14)
    • மேலும்...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • critical
    • c
      chethak on அக்டோபர் 08, 2025
      5
      About Mercedes Benz .
      The mercedes-Benz C class stands out as truly refined compact luxury seden,bringing top-tier technology,comfort, and driving inspired by thr flagship S-class. its a car that feels luxuries and morden in daily life. With a plush ride, high-tech feature and its just enough performance to keep things lively without sacrificing comfort.
      மேலும் படிக்க
    • r
      ritunj kaushik on அக்டோபர் 01, 2025
      3.8
      Experience Was Quite Good The
      Experience was quite good the interior was amazing, the space was good in the backside of the car. The drive was really smooth. But also the mileage is quite low. But the features of the car was great the seat were quite comfortable for a longer drive dashboard looks amazing overall look of the car was sporty and classy both
      மேலும் படிக்க
    • n
      nitin vaid on ஜூலை 01, 2025
      5
      Loved It
      I just love the way it drives on highway and in city too mileage claimed by company is 16 in petrol and sometimes it gives 17-18 depends on how you drive interior of the car looks stunning , the dash feels very wide, very comfortable for long drive, also 3 people can sit comfortably on the rear seat.
      மேலும் படிக்க
    • d
      dipak kumar singh on ஜூன் 03, 2025
      5
      Osm Car Looking So Beautiful
      Osm car looking so beautiful super performance 0 to 100 3 second time lagta hai top speed 300 km per hour gadi ka interior so good bahut hi achcha interior hai looking so beautiful awesome Mercedes Benz is my favourite car my dream car Mera ek Sapna hai usko Lena hi hai isliye bahut mehnat karna padega
      மேலும் படிக்க
    • s
      sapna on மே 28, 2025
      4.7
      Attractive And Almost Perfect
      I love my car . I have fantastic experience with this. I would say it is really great car to drive. It look very spotty.It has advanced technology features including large touch screen , customized digital display. One thing that I would say it has costly maintenance but rather than this everything was fine.
      மேலும் படிக்க
    • அனைத்து சி-கிளாஸ் மதிப்பீடுகள் பார்க்க

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் மைலேஜ்

    கோரப்பட்ட ARAI மைலேஜ்: . இந்த டீசல் மாடல் 23 கேஎம்பிஎல் மைலேஜை கொடுக்ககூடியது. இந்த பெட்ரோல் மாடல்கள் 15 கேஎம்பிஎல் க்கு 16.9 கேஎம்பிஎல் இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை.

    ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
    டீசல்ஆட்டோமெட்டிக்23 கேஎம்பிஎல்
    பெட்ரோல்ஆட்டோமெட்டிக்16.9 கேஎம்பிஎல்

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் நிறங்கள்

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.

    • சி-கிளாஸ் மொஜாவே சில்வர் மெட்டாலிக் colorமொஜாவே சில்வர் மெட்டாலிக்
    • சி-கிளாஸ் ஹை டெக் சில்வர் colorஹை டெக் சில்வர்
    • சி-கிளாஸ் அப்சிடியன் பிளாக் மெட்டாலிக் colorஅப்சிடியன் பிளாக் மெட்டாலிக்
    • சி-கிளாஸ் செலனைட் கிரே மெட்டாலிக் colorசெலனைட் கிரே மெட்டாலிக்
    • சி-கிளாஸ் சோடலைட் ப்ளூ மெட்டாலிக் colorசோடலைட் ப்ளூ மெட்டாலிக்

    மெர்சிடீஸ் சி-கிளாஸ் படங்கள்

    எங்களிடம் 18 மெர்சிடீஸ் சி-கிளாஸ் படங்கள் உள்ளன, செடான் காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய சி-கிளாஸ் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

    • Mercedes-Benz C-Class Front Left Side Image
    • Mercedes-Benz C-Class Front View Image
    • Mercedes-Benz C-Class Side View (Left)  Image
    • Mercedes-Benz C-Class Rear Left View Image
    • Mercedes-Benz C-Class Rear view Image
    • Mercedes-Benz C-Class Rear Right Side Image
    • Mercedes-Benz C-Class Side View (Right)  Image
    • Mercedes-Benz C-Class Wheel Image
    space Image

    புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு மெர்சிடீஸ் சி-கிளாஸ் கார்கள்

    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      Rs48.99 லட்சம்
      202410,000kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 220டி
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 220டி
      Rs45.75 லட்சம்
      202513,000kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      Rs48.99 லட்சம்
      202410,000kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 220டி
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 220டி
      Rs45.75 லட்சம்
      202514,000kmடீசல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      Rs52.75 லட்சம்
      202414,000kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      Rs51.00 லட்சம்
      20244,470kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் சி 200
      Rs49.50 லட்சம்
      202320,000kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anythin g & get answer

      கேள்விகளும் பதில்களும்

      Anmol asked on 24 Jun 2024
      Q ) What is the body type of Mercedes-Benz C-class?
      By CarDekho Experts on 24 Jun 2024

      A ) The Mercedes-Benz C-Class comes under the category of sedan body type.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Devyanisharma asked on 10 Jun 2024
      Q ) What is the body type of Mercedes-Benz C-class?
      By CarDekho Experts on 10 Jun 2024

      A ) The Mercedes-Benz C-Class comes under the category of sedan body type.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 5 Jun 2024
      Q ) What is the drive type of Mercedes-Benz C-class?
      By CarDekho Experts on 5 Jun 2024

      A ) The Mercedes-Benz C-class has Rear Wheel Drive (RWD) system.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 19 Apr 2024
      Q ) How many cylinders are there in Mercedes-Benz C-class?
      By CarDekho Experts on 19 Apr 2024

      A ) The Mercedes-Benz C-Class has 4 cylinder engine.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Anmol asked on 6 Apr 2024
      Q ) What is the fuel type of Mercedes-Benz C-class?
      By CarDekho Experts on 6 Apr 2024

      A ) The Mercedes-Benz C-Class is available in Petrol and Diesel variants.

      Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      இஎம்ஐ துவக்க அளவுகள்
      your monthly இ‌எம்‌ஐ
      1,57,188edit இ‌எம்‌ஐ
      48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
      Emi
      view இ‌எம்‌ஐ offer
      மெர்சிடீஸ் சி-கிளாஸ் brochure
      கையேட்டை பதிவிறக்கவும் for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
      download brochure
      ப்ரோசரை பதிவிறக்கு
      space Image

      சிட்டிஆன்-ரோடு விலை
      பெங்களூர்Rs.72.35 - 79.29 லட்சம்
      மும்பைRs.68.78 - 75.26 லட்சம்
      புனேRs.69.44 - 76.07 லட்சம்
      ஐதராபாத்Rs.72.35 - 79.29 லட்சம்
      சென்னைRs.73.52 - 80.57 லட்சம்
      அகமதாபாத்Rs.65.31 - 71.57 லட்சம்
      லக்னோRs.67.59 - 74.07 லட்சம்
      ஜெய்ப்பூர்Rs.68.37 - 74.91 லட்சம்
      சண்டிகர்Rs.68.76 - 75.36 லட்சம்
      கொச்சிRs.74.63 - 81.79 லட்சம்

      போக்கு மெர்சிடீஸ் கார்கள்

      பிரபலமானவை ஆடம்பர கார்கள்

      • டிரெண்டிங்
      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிஎன்டபில்யூ 3 சீரிஸ்
        பிஎன்டபில்யூ 3 சீரிஸ்
        Rs.72.85 - 73.95 லட்சம்*
      • பிஎன்டபில்யூ 3 சீரிஸ் long வீல்பேஸ்
        பிஎன்டபில்யூ 3 சீரிஸ் long வீல்பேஸ்
        Rs.60.50 - 61.80 லட்சம்*
      • மெர்சிடீஸ் amg cle 53
        மெர்சிடீஸ் amg cle 53
        Rs.1.28 சிஆர்*
      • ரேன்ஞ் ரோவர் விலர்
        ரேன்ஞ் ரோவர் விலர்
        Rs.83.90 லட்சம்*
      • மெர்சிடீஸ் இக்யூஎஸ்
        மெர்சிடீஸ் இக்யூஎஸ்
        Rs.1.30 - 1.63 சிஆர்*
      அனைத்து லேட்டஸ்ட் ஆடம்பர கார்கள் பார்க்க

      எலக்ட்ரிக் கார்கள் பிரபலம்

      டீலர்களை தொடர்பு கொள்ள

      சி-கிளாஸ் சமீபகால மேம்பாடு

      லேட்டஸ்ட் அப்டேட்: புதிய தலைமுறை C-கிளாஸை மெர்சிடிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

      மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை: செடான் விலை ரூ.55 லட்சம் முதல் ரூ.61 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)

      மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை வேரியண்ட்கள்: இது C200, C220D மற்றும் C300D ஆகிய மூன்று டிரிம்களில் வழங்கப்படுகிறது.

      மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: மெர்சிடிஸ் புதிய C-கிளாஸ் உடன் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் வழங்குகிறது. 2-லிட்டர் டீசல் இரண்டு டியூன் நிலைகளில் கிடைக்கிறது: 200PS/440Nm (C220d) மற்றும் 265PS/550Nm (C300d). பெட்ரோல் மில் 204PS/300Nm (C200) அவுட்புட் கொண்ட 1.5-லிட்டர் டர்போ யூனிட் ஆகும். அனைத்து பவர்டிரெய்ன்களும் 48V மைல்ட் ஹைப்ரிட் அமைப்பைப் பெறுகின்றன, இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

      மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை அம்சங்கள்: புதிய C-கிளாஸ் ஆனது மெர்சிடிஸ் -ன் சமீபத்திய MBUX தொழில்நுட்பத்துடன் கூடிய வெர்டிகல் 11.9 -இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பெரிய சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங்குகள், பிரீமியம் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சில அடிப்படை ADAS செயல்பாடுகளும் அடங்கும்.

      மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் போட்டியாளர்கள்: செடான் ஆடி A4, BMW 3 சீரிஸ், ஜாகுவார் XE மற்றும் வால்வோ S60 ஆகியவற்றுடன் இது போட்டியிடுகிறது.

      மேலும் படிக்க
      space Image
      *ex-showroom <cityname> யில் உள்ள விலை
      ×
      we need your சிட்டி க்கு customize your experience