• English
    • லாகின் / ரிஜிஸ்டர்
    அடுத்து வருவது
    • Skoda Elroq Front Right Side
    • ஸ்கோடா எல்ராக் பின்புறம் left காண்க image
    1/2

    ஸ்கோடா எல்ராக்

    be the முதல் ஒன்share your வின்ஃபாஸ்ட்
    Rs. 50 லட்சம்*
    இந்தியா இல் estimated இன் விலை
    எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி : மார்ச் 17, 2027
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

    ஸ்கோடா எல்ராக் விவரங்கள் மற்றும் பிட்டுறேஸ்

    ரேஞ்ச்370 km
    பவர்167.67 பிஹச்பி

    ஸ்கோடா எல்ராக் விலை பட்டியல் (மாறுபாடுகள்)

    following details are tentative மற்றும் subject க்கு change.

    அடுத்து வருவது52 kwh370 km, 167.67 பிஹச்பி₹50 லட்சம்*
    அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
     

    எலக்ட்ரிக் கார்கள்

    • அடுத்து வருவது
    • denza d9
      denza d9
      Rs1 - 1.10 சிஆர்
      estimated
      நவ 13, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs1.25 சிஆர்
      estimated
      நவ 13, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs25 லட்சம்
      estimated
      நவ 15, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs20 - 25 லட்சம்
      estimated
      நவ 15, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs20 லட்சம்
      estimated
      நவ 15, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
      அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக
    Ask QuestionAre you confused?

    48 hours இல் Ask anything & get answer

      ஸ்கோடா எல்ராக் Questions & answers

      Imrankhan asked on 24 Jan 2025
      Q ) Will the Skoda Elroq be equipped with wireless charging?
      By CarDekho Experts on 24 Jan 2025

      A ) Yes, the Skoda Elroq is expected to be equipped with wireless charging capabilit...மேலும் படிக்க

      Reply on this answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Imrankhan asked on 21 Jan 2025
      Q ) Does the Skoda Elroq feature all-wheel drive?
      By CarDekho Experts on 21 Jan 2025

      A ) Yes, the Škoda Elroq electric compact SUV has an optional all-wheel drive (AWD) ...மேலும் படிக்க

      Reply on this answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Natashathakur asked on 20 Jan 2025
      Q ) What kind of charging options does the Skoda Elroq offer?
      By CarDekho Experts on 20 Jan 2025

      A ) The Skoda Elroq offers both AC and DC fast-charging options. It supports rapid c...மேலும் படிக்க

      Reply on this answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      Srijan asked on 18 Jan 2025
      Q ) Is the Skoda Elroq expected to be a compact or mid-size SUV?
      By CarDekho Experts on 18 Jan 2025

      A ) The Skoda Elroq is expected to be a compact SUV, positioned below the Skoda Kush...மேலும் படிக்க

      Reply on this answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
      கேள்விகள்

      motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
      எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்370 km

      டாப் எஸ்யூவி Cars

      புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் ஸ்கோடா எல்ராக் மாற்று கார்கள்

      • பிஒய்டி சீலையன் 7 பிரீமியம்
        பிஒய்டி சீலையன் 7 பிரீமியம்
        Rs43.00 லட்சம்
        202635,000kmஎலக்ட்ரிக்
        விற்பனையாளர் விவரங்களை காண்க
      • பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 எல்டபிள்யூடி
        பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1 எல்டபிள்யூடி
        Rs49.50 லட்சம்
        20263,878kmஎலக்ட்ரிக்
        விற்பனையாளர் விவரங்களை காண்க
      • பிஒய்டி சீலையன் 7 செயல்பாடு
        பிஒய்டி சீலையன் 7 செயல்பாடு
        Rs47.90 லட்சம்
        202628,000kmஎலக்ட்ரிக்
        விற்பனையாளர் விவரங்களை காண்க


      போக்கு ஸ்கோடா கார்கள்

      • உபகமிங்

      பிரபலமானவை ஆடம்பர கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்
        ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்
        Rs.1.43 - 2.35 சிஆர்*
      • டிபென்டர்
        டிபென்டர்
        Rs.99 லட்சம் - 2.62 சிஆர்*
      • ஜீப் வாங்குலர்
        ஜீப் வாங்குலர்
        Rs.66.20 - 73.55 லட்சம்*
      • மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்
        மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்
        Rs.2.20 - 2.38 சிஆர்*
      • ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்
        ஆஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்
        Rs.4.15 சிஆர்*
      அனைத்து லேட்டஸ்ட் ஆடம்பர கார்கள் பார்க்க

      Other upcoming கார்கள்

      அறிமுகமாகும் போது எனக்கு தெரிவிக்கவும்

      எல்ராக் 2026: லேட்டஸ்ட் updates

      Skoda Elroq பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

      ஸ்கோடா எல்ரோக் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் எல்ரோக்கை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பதை ஸ்கோடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

      Skoda Elroq காரின் எதிர்பார்க்கப்படும் விலை என்னவாக இருக்கும்?

      இதன் விலை சுமார் ரூ.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      Skoda Elroq உடன் என்ன வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

      குளோபல்-ஸ்பெக் ஸ்கோடா எல்ரோக் 13-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் வருகிறது.

      Skoda Elroq உடன் என்ன பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன?

      எல்ரோக் உலகளவில் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 52 kWh, 59 kWh மற்றும் 77 kWh.

      • 52 kWh: 370 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 170 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

      • 59 kWh: 418 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 204 PS மற்றும் 310 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

      • 77 kWh: 579 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 286 PS மற்றும் 545 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.  

      Skoda Elroq எவ்வளவு பாதுகாப்பானது?

      ஸ்கோடா எல்ரோக் பல ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.

      Skoda Elroq காருக்கான மாற்று என்ன ?

      இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்கோடா எல்ரோக் ஆனது பிஒய்டி அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

      மேலும் படிக்க
      ×
      we need your சிட்டி க்கு customize your experience